சும்மா குழப்புகிறார்கள்?2050 ல் ஒரே நாட்டு தம்பதிகளை பார்ப்பது என்பது அரிது.ஒரு கலாச்சாரம் மட்டுமே வாழ்ந்து பழகிய காரணத்தால் தான்,(அதிகமாக நீர் செலவழித்து உற்பத்தி செய்கின்ற) அரிசி தவிர வேறு பொருளை சாப்பிட நமது மனம் மறுகிறது.கலாச்சாரம் பாதுகாக்க வேண்டும் என்ற போர்வையில் தான் தினம் தினம் மேடை பேச்சுகளும்,அரசியல்களும் அத்து மீறி பொய் கொண்டு இருகிறன.
24-ஜன-2013 05:49:29 IST
இப்படிதான் இந்திய உறுவுகள் என்றால்,அது முற்றிலும் தவறானது.முதலில் அதை இரண்டாம் மணம் செய்து கொள்வதற்கும்,அதை வாழ்த்துவதற்கும் மக்கள் பழக்கப்பட வேண்டும்.
23-ஜன-2013 17:18:31 IST
விவரமா பேசுறோம் என்ற நினைப்பு?அதுவுன் பெற்றோர் ஓட்டையும்,காதலர் ஓட்டையும் சேர்த்து வாங்குறாராம்.நடக்கட்டும்...,நடக்கட்டும்...இந்த அரசியல் கூட புரியாமலா தமிழகத்தில் மக்கள் வாழ்கிறார்கள்.பெற்றோர் சம்மதிக்காட்டி என்ன செய்வது?ஆண்மகன் 21 வயதில் லவ் பண்ணியே தீருவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது?பெற்றோர் சம்மதத்தை வலியுறுத்தும் உங்கள் கட்சி வரதனயினி வாங்குவதையும்,கொடுப்பதையும் வலியுறுத்துகிறதா? காத்திருத்தல் என்பதற்கு உங்கள் அகராதியின் பொருள் என்ன?பதிவு திருமணத்தை உங்கள் கட்சி எதிர்கிறதா? இதுக்கு உங்க கூட்டத்தில் பதில் உண்டா?
23-ஜன-2013 07:28:12 IST
ஏற்கனவே வைத்த சிலைகளை அரசு அப்புறபடுத்தி அருகில் உள்ள கண்காட்சியகத்தில் வைக்கலாம்.புதிதாக எந்த சிலைகளும் வைக்க அனுமதி தரக் கூடாது.
23-ஜன-2013 05:45:41 IST