ஜெயா செய்த புரட்சி வேறு யாராலையும் முடியாது. அரிசியும், சர்க்கரையும் வீட்டுக்கு வந்து விடும். 100 ரூபாய் டாஸ்மார்க் கடைக்கு போய்விடும். அதாவது பெண்களுக்கு அரிசியும் சர்க்கரையும், ஆண்களுக்கு ஒரு பிராந்தி பாட்டாலும். கணவன் மனைவி இருவருக்குமே இலவசம். வாழ்க இலவச புரட்சி.
06-ஜன-2013 06:40:30 IST