Advertisement
Vanaraja Raja : கருத்துக்கள் ( 28 )
Vanaraja Raja
Advertisement
Advertisement
மே
3
2014
பொது மோடியுடன் பணியாற்ற பாக்., தயார் நவாஸ் ஆலோசகர்
அப்போதான் இன்னும் நாலு இடத்துல குண்டு வைக்க முடியும். இவனுங்கள் கிட்ட நமக்கு என்ன உறவு வேண்டி கிடக்கு.   10:06:57 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
27
2014
பொது கருப்பு பண முதலைகள் பட்டியல் கிடைக்கவில்லை
உங்களோட தொகை எவ்வளவுன்னு உங்களுக்கே தெரியுமே. அதை போய் சுவிஸ் நாட்டு நிதி அமைச்சர்கிட்ட ஏன் கேட்கிறீங்க?   10:26:04 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
22
2014
உலகம் பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க சோனியாவுக்கு உத்தரவு சீக்கியர் வழக்கில் அமெரிக்க கோர்ட் கண்டிப்பு
அன்னை இந்திராவுக்கு சீக்கியர்களையும், ராஜீவ்காந்திக்கு தமிழர்களையும் பலியாக்கிய பெருமை இந்த குடும்பத்தை சேரும். இவர்களின் பழிவாங்கல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.   13:05:43 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
6
2014
பொது 2023ல் இந்திய பணக்கார நாடு
பணக்காரர்கள் இன்னும் பணக்காரர் ஆவார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆக இருப்பார்கள். இன்னும் 50 வருஷம் கழிச்சும் இதே நிலைமைதான்.   14:42:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
அப்புறம் ஏன் காமராஜர் டெபொசிட் இழந்தார்? இடுக்கி மாவட்டத்தை கேரளாவுடன் இணைத்து இன்றைய பெரியார் அணை பிரச்சினைக்கு வழி வகுத்தவர். நாகர்கோயில் கேரளாவுடன் இருந்தது அப்போது. தன்னுடைய ஜாதி பற்றின் காரணமாக நல்லதோர் பொக்கிசத்தை நாம் இழக்க நேரிட்டது.   14:50:26 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
7
2013
பொது குளுகுளு பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?
ஒழுங்கா ஒன்னுக்கு போக வழியே இல்லை, சரியான கரண்ட் வசதி இல்லை, சாக்கடை இல்லை, குடிநீர் சுத்தமா இல்லை, இந்த நிலைமையிலே இது தேவையா, கொஞ்சம் ஓவரா இல்லையா?   15:47:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இப்பொழுதும் ஸ்ரீலங்கா ஆயுத கிடங்காக தான் (சைனாவுக்கு) இருக்கிறது. நாமும் ஒரு பகுதியை பிரித்து (ஈழம்) நமக்கு ஆயுத கிடங்காக பயன்படுத்த வேண்டியது தான். வேறென்ன செய்ய? முல்லை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.   17:02:17 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
பொது முற்றிலும் வறண்டு போகும் நிலையில் மேட்டூர் அணை... : பல மாவட்டங்களில் குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் வாய்ப்பு
முதன் முதலில் காடு மற்றும் சாலயோர மரங்களை மக்கள் வெட்டி கொண்டு போக அனுமதித்த கட்சி கலைஞர் கட்சி தான். நான் பார்த்திருக்கிறேன். எந்த வித அச்சமும் இன்றி மக்கள் காட்டை, மரங்களை அழித்து, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆற்றங்கரை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து குளங்களை ஆக்கிரமித்து சாராயக்கடை ஆரம்பித்து திருட்டு குற்றங்களை செய்துவிட்டு கட்சியை சொல்லி தப்பித்து என்று எண்ணற்ற விசயங்களை கட்டுபாடில்லாமல் வளர அனுமதித்த அரசு தான் இன்றைய அணைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். ஆக்கிரமிதவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்து ஓட்டு வாங்கியே காலங்களை வெறுமனே கடத்தியாச்சு. புதியதாக வந்தவர்களும் அவரை குறை சொல்லியே குறைகளை தீர்க்காமல் இப்படியே விட்டு விடுவார்களோ? பயமாகத்தான் இருக்கிறது எதிர்காலம். பராசக்தி வசனம் எழுதிய தலைவருக்கு நிச்சயம் தெரியமல போயிருக்கும்? தெரிந்தே வேண்டுமென்றே இருப்பவர்களை என்ன செய்வது? ...   14:18:06 IST
Rate this:
72 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
பொது முற்றிலும் வறண்டு போகும் நிலையில் மேட்டூர் அணை... : பல மாவட்டங்களில் குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் வாய்ப்பு
முதன் முதலில் காடு மற்றும் சாலயோர மரங்களை மக்கள் வெட்டி கொண்டு போக அனுமதித்த கட்சி கலைஞர் கட்சி தான். நான் பார்த்திருக்கிறேன். எந்த வித அச்சமும் இன்றி மக்கள் காட்டை, மரங்களை அழித்து, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆற்றங்கரை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து குளங்களை ஆக்கிரமித்து சாராயக்கடை ஆரம்பித்து திருட்டு குற்றங்களை செய்துவிட்டு கட்சியை சொல்லி தப்பித்து என்று எண்ணற்ற விசயங்களை கட்டுபாடில்லாமல் வளர அனுமதித்த அரசு தான் இன்றைய அணைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். ஆக்கிரமிதவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்து ஓட்டு வாங்கியே காலங்களை வெறுமனே கடத்தியாச்சு. புதியதாக வந்தவர்களும் அவரை குறை சொல்லியே குறைகளை தீர்க்காமல் இப்படியே விட்டு விடுவார்களோ? பயமாகத்தான் இருக்கிறது எதிர்காலம். பராசக்தி வசனம் எழுதிய தலைவருக்கு நிச்சயம் தெரியமல போயிருக்கும்? தெரிந்தே வேண்டுமென்றே இருப்பவர்களை என்ன செய்வது?   14:17:56 IST
Rate this:
55 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
14
2013
பொது வறட்சியை இரவில் பார்வையிட்ட குழு: விவசாயிகள் கலக்கம்
உண்மையில் அரசு அதிகாரிகள் தான் பார்வை செய்யவேண்டும். கட்சிக்காரன் பார்த்து என்ன செய்வான்? நிலத்தை வளைச்சு போடுவான். மிரட்டி பத்திரம் பதிஞ்சு தரசொல்வான்.   10:39:35 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment