Subburamu Krishnaswamy : கருத்துக்கள் ( 1390 )
Subburamu Krishnaswamy
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2018
உலகம் பல்கலை.யில் தாக்குதல் 48 மாணவர்கள் பலி
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்கள் முஸ்லீம் நாடுகளே. மற்ற நாடுகளில் அவர்கள் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்   09:39:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் போலீசை மிரட்டியது நான் தான் முலாயம் சிங் யாதவ் ஒப்புதல்
இதுபோன்ற கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தரும் மக்கள்தான் முதல் குற்றவாளிகள் . மக்கள் அறிவீனம் அரசியல்வாதிகளுக்கு மூலதனம்   08:14:25 IST
Rate this:
0 members
0 members
65 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சினிமா பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்...
படத்தில் நடிக்க வாய்ப்பு குறைந்தால் பொதுநிகழ்ச்சிகளில் நல்லா நடிக்கிறாங்க. நடிகர்கள் அரசியலில் அதிகமாக இறங்கினால் நாடகமே உலகம் நிகழ்வுகள் அதிகரிக்கும்.   06:22:27 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
உலகம் காபூல் பள்ளியில் குண்டுவெடிப்பு 48 பேர் பலி
நல்லவேளை காபூலில் பிஜேபி ஆட்சி இல்லை. இதற்கும் மோடிதான் காரணம் என எழுதுவார்கள்   06:15:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
கோர்ட் பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்
காமுகர்கள் எல்லா சமூகத்திலும் உள்ளனர். எல்லா மதங்களும் மக்களை நல்வழி வாழ்க்கைக்காக தோன்றியவை. அதில் காமுகர்கள் நுழையாமல் இருக்க மக்களும் சட்டங்களும் உதவ வேண்டும்.   21:30:22 IST
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
இடுகாட்டு சண்டைக்கு போராடுவேன் என வீரவசனம் பேசும் நடிகர் மக்கள் பிரச்சினைக்கு இதுவரை என்ன செய்து சாதித்தார் . இது சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டுக்கு சென்றபோது ஏன் வாய்திறக்கவில்லை . தமிழக அரசு சாதுர்யமாக இது சம்பந்தமான வழக்குகளை இரவோடு இரவாக திரும்பபெறவைத்து வெற்றிபெற்றுள்ளது . இதன் முழுவெற்றியும் அரசுக்கே .   21:23:19 IST
Rate this:
2 members
2 members
27 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் ம.பி., தேர்தல் அரசியலில் இறங்கும் மத தலைவர்கள்
போலியான மத தலைவர்களுக்கு மட்டும் தான் பதவி ஆசை வரும் . உண்மையான ஆன்மீக வாதிகள் மத தலைவர்கள் அரசியல் பேசவும் மாட்டார்கள் அதில் இறங்கவும் மாட்டார்கள். கல்வி கூடங்கள் வழிபாடு தளங்கள் ஆன்மீக வாதிகள் வாழும் இடங்கள் அரசியலுக்கு அப்பாற் பட்டவர்கள் . அனால் இன்று இவ்விடங்களில் போலிகள் நிறைந்து வருகிறார்கள். மக்கள் உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது   07:40:35 IST
Rate this:
4 members
1 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
பொது இளைஞர்கள் ராணுவ அதிகாரிகளாக வேண்டும் கமல்
ராணுவத்தில் சேர்வது எளிதான செயல் அல்ல. வயதில் குறைவானவர்கள் மட்டும்தான் அதிகாரிகளாக சேரமுடியும். என்னமோ ராணுவத்தில் சேர இளைஞர்கள் தயங்குகிறார்கள் என கமல் நினைக்கிறார். ராணுவத்தில் அதிகாரிகளாக சேர திறமை உள்ளவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும்.   07:33:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
அரசியல் கருணாநிதிக்கு பாரதரத்னா குழு அமைப்பு
கணேசனாரின் கருத்து அவருடைய சொந்த கருத்தாகும் . அப்படி நடுவண் அரசு குழு அமைத்திருந்தால் அது மிகவும் மோசமான செயலாகும்   19:21:30 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை
கருணாநிதிமேல் குற்றம் இல்லை என்பதை அவருடைய உறவுகள் தங்கள் பெயரில் உள்ள அசையும் அசைய சொத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து கருணாநிதியின் புகழ் வளர உதவுவதுதான் மிகசிறந்த செயலாகும். அத்துடன் அந்த சொத்துக்களை சேர்க்க நேர்மையாக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதையும் மக்களுக்கு தெரிவிப்பதுதான் கருணாநிதிக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய மரியாதையாகும்   14:13:52 IST
Rate this:
0 members
1 members
29 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X