எப்படி நாக்கை கடிக்க வேண்டும்? எப்படி கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட வேண்டும்? எதிர்த்து பேசினால் எப்படி மண்டையிலே குட்ட வேண்டும்?? அதுதானே கேப்டன்?? இதுக்கு போயி எதுக்கு பேசிகிட்டு? பச்சை புள்ளைக்கு கூட தெரியுமே.. you tube ல உங்க வீடியோ பார்க்க சொல்லிட்டு, போக வேண்டியதுதானே..
05-பிப்-2013 02:32:33 IST
அவர் ஒரு சிறு பிழை செய்து விட்டார். இந்தியாவின் கிரக நிலை (காங்கிரஸ் அரசு) இப்போது மோசமாக உள்ளது. மக்கள்தான் இதற்கான தீர்வை கணித்து சொல்லவேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும். மக்கள் என்பதற்கு பதிலாக ஜோதிடர்கள் என்று வாய் தவறி சொல்லி விட்டார்.
09-ஜன-2013 02:58:46 IST
இந்த மாணவர் பேரவை தேர்தல் என்பதே ஒரு கேலிக்கூத்து. இந்த பேரவையால் யாருக்கு என்ன லாபம்? கலை கல்லூரிகளிலும், சட்ட கல்லூரிகளிலும் மட்டுமே இந்த தேர்தல்கள் நடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக அரசு கல்லூரிகளில். எந்த தனியார் கல்லூரியிலாவது இப்படி தேர்தல் நடத்தப்படுகிறதா? பொறியியல், மருத்துவ மாணவர்கள் எவர்களாவது இப்படி எங்களுக்கு பேரவை வேண்டும் என்று கொடி பிடிக்கிறார்களா? தேர்தல், தலைவர் என்று சொல்லிக்கொண்டு ரவுடித்தனம் செய்கிறார்களா? அரசுகல்லூரிகளுக்கு அரசு செலவிடும் பணம், மக்களின் பணம். மக்களுக்கு இடையூறு செய்யும் இது போன்ற தேவையற்ற முறைகளை மாற்றி அமைக்கலாம். மாணவர் பேரவை என்ற ஒன்று தேவையற்றது. ஒவ்வொரு மாணவனும், கல்லூரி முதல்வரை சந்தித்து தனக்கு தேவையானதை கூற முடியுமென்றால், எதற்கு மாணவர் தலைவன்? கல்லூரிக்கு கல்வி படிக்க வர வேண்டுமே ஒழிய அரசியல் படிக்க அல்ல. மாணவர் நலம் பேணும் ஆசிரியர் குழு என்ற ஒன்றை அமைத்து, மாதமொருமுறை மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்யலாம். அரசு மக்கள் பணத்தில், ரவுடிகளை வளர்ப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
08-ஜன-2013 02:01:17 IST
இங்க ஐரோப்பாவில வர டி.வி. சேனல்ல எல்லாம் போட்டு இந்திய மானத்தை வாங்கரானுங்க.. இதுதான் இந்தியா.. தலைநகரே பாதுகாப்பில்லாம இருக்கு.. டூர் போறவங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னன்னா எடுக்கனும்னு பின்னி பெடலெடுத்து அசிங்கப்படுத்திட்டு இருக்கானுங்க.. தண்டனைய கடுமை ஆக்கணும். ஆனா அதே சமயத்துல, இந்த ரேணுகா சௌத்ரி மாதிரி ஆளுங்க சொல்லித்தான் 498a, DV ஆக்ட் எல்லாம் கொண்டு வந்தீங்க..என்ன ஆச்சு?? எல்லா பொண்ணுங்களும் தப்பா உபயோகபடுத்தி பலமில்லாம ஆக்கிட்டாங்க.. அதனால் இந்த காயடிக்கிற விஷயத்துல 3 மாசம்னு குறி வைக்காம, தீர விசாரிச்சு, குற்றம் நிரூபிக்கப்பட்டு, மேல்முறையீடு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அப்புறம் தண்டனை வழங்கணும். கருணை மனு வாய்ப்பு மட்டும் கிடையாதுன்னு சொல்லலாம். இல்லாட்டி பிடிக்காத எதிர்க்கட்சிகாரன் மேல எல்லாம். மகளிரணிய விட்டு ரேப் கேஸ் போட்டு, காயடிக்க ஆரம்பிச்சிடுவாங்க... அப்போதைய ஆளும்கட்சி ஆட்களுக்கு எதிரா இதுவரைக்கும் எந்த கீழ் கோர்ட்டும் தீர்ப்பு சொன்னதா தெரியல. அப்படி கீழ் கோர்ட்டே சரியா தீர்ப்பு சொன்னா, ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் தேவையே இல்லை..
31-டிச-2012 03:58:50 IST
சம்பளம்னு ஒன்னு எதுக்கு தரானுங்க?? காவலரின் உடுப்பில் பதிக்கும் அரசு முத்திரை, பட்டயம் தவிர மற்றவை எல்லாம் அரசாங்கம் தர வேண்டிய அவசியம் இல்லையே..
27-டிச-2012 04:05:34 IST
கடுமையான உள்காயத்தை போலீஸ் கமிஷனர் எப்படி கண்டு பிடித்தார்? இந்திய போலீஸ் திறமை எங்கேயோ போயிட்டிருக்கு.. இருந்தாலும், கல்வீச்சு கண்டிக்கத்தக்கது.. நியாயமான காரணங்களுக்கான போராட்டங்கள் ஒருபோதும் வன்முறையில் முடியக்கூடாது..
27-டிச-2012 03:58:33 IST