பொன்மலை ராஜா : கருத்துக்கள் ( 76 )
பொன்மலை ராஜா
Advertisement
Advertisement
மார்ச்
21
2017
அரசியல் இலங்கை தீர்மானம் ஸ்டாலின் அதிர்ச்சி
ஆட்சியில் துணை முதல்வராக இருந்த போது இனப்படுகொலை பற்றி வாய் திறக்காதவருக்கு இன்று என்ன புதிய அக்கறை? எதிர்க்கட்சியாக இருக்கும்போது தெரியும் நியாயம் எதுவும் ஆட்சியில் இருக்கும்போது உங்களுக்கு தான் தெரியாதே. உங்கள் பதவி மோகத்திற்காக மக்களை ஏமாற்ற நாடகம் போட வேண்டாம்.   21:06:52 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
20
2017
அரசியல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மார் 23-ல் ஓட்டெடுப்பு
நம்பிக்கை இல்லா தீர்மானத்திலாவது வாக்களிப்பீர்களா? அல்லது அன்றும் சட்டசபையை நடத்தவிடாமல் அமளி செய்வீர்களா?   02:06:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தி.மு.க.,வுக்கே வெற்றி சர்வேயை காட்டி ஸ்டாலின் உற்சாகம்
எதற்கு தேர்தல்? சட்டமன்ற உறுப்பினர் பதவி எதற்கு? எடப்பாடி முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்து ஜனநாயகம் காத்தீர்களா? அல்லது சட்டசபையை நடத்த விடாமல் செய்வதாக சொல்லி எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கி கொண்டீர்களா? நாட்டில் கூட்டணிகளை கல்வி வியாபாரிகளும் மணல் கொள்ளையர்களும் சாராய அதிபர்களும் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை தினகரனுடன் இரகசிய ஒப்பந்தம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்ய தவறிய திமுகவின் செயல் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்திருக்க கூடாது. சட்டசபையை நடத்தவிடாமல் செய்ய அமளி செய்பவர்கள் ஏன் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும்?   01:55:27 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2017
அரசியல் தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி புதிய ஆதாரம்
எல்லா கட்சிகளிலும் உறுப்பினர் அட்டை வாங்கி வைத்திருப்பவர்களும் அதிமுக பொது செயலாளர் தேர்தலில் வாக்களிக்கலாமா? எம்ஜிஆரிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.   01:44:19 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
20
2017
அரசியல் தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி புதிய ஆதாரம்
எல்லா காட்சிகளிலும் உறுப்பினர் அட்டை வாங்கி வைத்திருப்பவர்களும் அதிமுக பொது செயலாளர் தேர்தலில் வாக்களிக்கலாமா?   01:41:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2017
அரசியல் ஓ.பி.எஸ்.சும் நாங்களும் அப்படி என்ன செய்தோம் ஸ்டாலின் கேள்வியால் திணறிய மந்திரி
இதை கேட்க ஒரு தலைவர்? நம்பிக்கை தீர்மானத்தை எதிர்க்க பன்னீர் செல்வம் சட்டசபைக்குள் இருந்து எதிர்ப்பை பதிவு பண்ணினார். 89 உறுப்பினர்களை கொண்ட இவர் கட்சி வாக்களிக்காமல் இருக்க சட்டசபையை நடத்தவிடாமல் அமளி செய்தது.   01:39:15 IST
Rate this:
20 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
15
2017
அரசியல் ஆர்.கே.நகரில் வைகோ போட்டி மல்லை சத்யா தகவல்
நல்ல வாக்காளர்கள் எங்கள் பிரதிநிதி எங்களை போல் இருக்க வேண்டும் என்று தேடினால் அவர்கள் கண்களில் வைகோ மட்டுமே இருப்பார். முடிச்சவிக்கிக்கும் மொள்ளமாரிக்கும் வாக்களிக்க முன் நிற்கும் அரசியல் அரைவேக்காடுகள் வைகோவை கிண்டல் செய்வது தமிழக அரசியலில் சகஜம் தான்.   01:00:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
12
2017
அரசியல் தி.மு.க., - எம்.பி.,யின் ஆங்கில பேச்சு திருச்சி ரயில்வே விழாவில் எதிர்ப்பு
இரயில்வே மந்திரியை தமிழில் பேச சொல்லி கூச்சல் போட்டு இருப்பார்கள் பாஜகவினர்...... சிவா தவறாக எடுத்துக் கொண்டார்...... பெயரிலேயே தமிழ் உள்ளவர் தலைமையில் தானே தமிழக பாஜக இருக்கிறது....... வாழ்க பாஜகவினரின் தமிழ் பற்று.   20:15:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
27
2017
அரசியல் ரேஷன் பொருட்கள் வினியோக குளறுபடி தி.மு.க., செயல் தலைவர் எச்சரிக்கை
தேர்தல் வருகிறது என்றால் இரண்டு மாதங்களுக்கு முன் தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்தும் வழக்கமான யுக்தி தான் போராட்ட அறிவிப்பு.. ... இந்த நடைமுறையை பின்பற்றுவதால் தான் திமுகவின் வாக்கு வங்கி இருபது சதவீதத்திற்கு மேல் எப்பொழுதும் நிற்கிறது   10:58:24 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் சுய நலத்திற்காக கண்டனக்கணை பன்னீர் மீது ஸ்டாலின் தாக்கு
வைகோ எழுதியுள்ள நல்ல புத்தகங்களை படிக்க தயாரா ? ... தாய் கோழி இறந்து விட்டால் குஞ்சுகளை கூட்டில் அடைக்க கூடாதென பறந்து பறந்து நியாயம் கேட்டுக் கொண்டிருக்கும் பருந்துக்கு புத்தகம் படிக்க நேரம் இருக்குமா ?   01:09:45 IST
Rate this:
13 members
0 members
15 members
Share this Comment