Advertisement
பொன்மலை ராஜா : கருத்துக்கள் ( 525 )
பொன்மலை ராஜா
Advertisement
Advertisement
ஜூன்
28
2015
அரசியல் தமிழகத்தை குறிவைத்து பா.ஜ., திட்டம்
சாதி மத ரீதியில் மக்களின் உணர்வுகளைத் தூண்டி, மக்களை மோதவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் திட்டம் இல்லாமல் இருந்தால் சரி.   22:53:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
22
2015
அரசியல் கவர்னர் உரையில் ஜெயலலிதா பெயர் அ.தி.மு.க.,வுக்குள் புகைச்சல்
ஜெயாவின் கவனத்திற்கு செல்லாமல் கவர்னர் உரை கவர்னர் கைக்கே சென்றிருக்காது ... எனவே இதுகுறித்து விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை ...   02:15:41 IST
Rate this:
2 members
2 members
29 members
Share this Comment

பிப்ரவரி
16
2015
அரசியல் ஸ்ரீரங்கம் பா.ஜ., வேட்பாளர் பேட்டி
பாஜக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் காங்கிரஸ் காலத் தீர்மானங்களென ஒரு பக்கம் சொல்கின்றார்கள் ... மக்கள் நலத் திட்டங்களை எடுத்து சொல்ல கால அவகாசம் இல்லை என சொல்கின்றார்கள் ... மக்களை ஏமாற்றி செயல்படுவதில் காங்கிரசை மிஞ்சிவிடப் போகின்றார்கள் ...   12:54:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2015
அரசியல் ஆம் ஆத்மிக்கு வாக்குறுதியை நிறைவேற்றிய வேண்டிய கட்டாயம் பிரதமர் மோடி தாக்கு
Bava Husain அவர்களே ... - ... நாட்டு நடப்பை நன்கு புரிந்து கொள்ளாமல் - யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறீர்கள் ... அரசியலில் நேர்மையை விரும்புகின்ற தலைநகர் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளவர் அர்விந்த் கெஜ்ரிவால் ... எனவே வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியாக வேண்டும் ... காங்கிரசிடமும் பாஜகவிடமும் அத்தகைய நேர்மையை எதிர்பார்த்து ஏமாந்தவர்களே அதிகம் ... எனவே நிர்ப்பந்தமோ நெருக்கடியோ மோடிக்குக் கிடையாது ... மற்றக் கட்சிகளைத் திட்டிக் கொண்டிருந்தாலே போதுமானது ...   02:46:44 IST
Rate this:
15 members
0 members
107 members
Share this Comment

பிப்ரவரி
11
2015
அரசியல் நானே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டுப்போடுகள்ஜெ.,
அடுத்து வளர்மதியும் சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ளே செல்லவா ...   14:35:09 IST
Rate this:
18 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
25
2014
அரசியல் காந்தியை சுட்ட கோட்சேவுக்கு கோயில்உ.பி.,யில் தடபுடல் ஏற்பாடு
சரியான வார்த்தைகள் ... இறந்தாலும் வாழும் தேசப் பிதாவைக் கொல்லப் பார்க்கிறார்கள் ...   12:14:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2015
அரசியல் ஸ்ரீரங்கம் பா.ஜ., வேட்பாளர் சுப்பிரமணியம்
ஆமாம் ஆமாம் இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி   21:03:34 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2015
அரசியல் தி.மு.க., வேட்பாளர் சொத்து3 ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு
" தமிழகத்தில் பாஜக தான் மூன்றாவது பெரிய கட்சி ... திமுக அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் பாஜகவில் இணைந்தால் " ... என்று சொல்வது போல் இருக்கிறது ... ... ... ... ... ... ... ... ... ... " சொத்துக்களை குவித்துவிட்டார் ... கடன் வாங்கி "   09:53:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2015
அரசியல் ஸ்ரீரங்கம் கம்யூ., வேட்பாளர்அண்ணாதுரை
உலக கம்யூனிஸ்டுகளின் உற்ற தோழர் அறிக்கை விட்டுவிட்டார் ... அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு தருவதற்காக இராமகிருஷ்ணன் வீட்டு வாசலில் வரிசையைக் காத்துக் கிடப்பார்கள் ... தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை ஆதரவு கேட்டு யாரை இவர் அணுகியிருக்கிறார் ... அணுகினாலும் யார் ஆதரவு தரும் வகையில் இவர் கட்சியை நடத்துகிறார் ... இவர் மாறி மாறி ஆதரித்து வரும் திமுகவும் அதிமுகவும் காங்கிரசும் இந்த வேட்பாளரை ஆதரித்து விடுவார்களோ ...   09:46:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2015
அரசியல் அதிக உறுப்பினர் சேர்த்தால் மட்டுமே கட்சியில் பதவிபா.ஜ., புதிய யுக்தி
அனைவரும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பார்கள் ... ராஜாவும் சாமியும் ஆதரவாளர்களை விரட்டுவார்கள் ...   09:24:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment