இது ஜெயா கருணா குஸ்தி இல்லை ... 'பதிலுக்குப் பதில்' என்றோ 'நல்லவளுக்கு நல்லவன்' என்றோ 'கெட்டவளுக்கு கெட்டவன்' என்றோ பார்த்து இரசிக்க ... மக்களின் சொத்து, மக்களின் வருவாய் என இருவரும் சுருட்டியதால் நஷ்டப்பட்டு பாதிக்கப்படுவது திருவாளர் பொதுஜனம் ...
18-மே-2013 13:58:33 IST
மதுக் கடைகளுக்கு முதல்வர் பெயரையும் ... மதுப் புட்டிகளுக்கு எதிர்கட்சித் தலைவர் பெயரையும் ... மதுக்கடை பார்களுக்கு அண்ணியார் பெயரையும் வைக்க வேண்டும் ...
16-மே-2013 01:52:12 IST
// அ.தி.மு.க.,வின், இரண்டு ஆண்டு கால ஆட்சி இருண்ட ஆட்சி.// என்பதும் உண்மைதான் ... // தி.மு.க.,வின், கடைசி நான்கு ஆண்டு கால ஆட்சி இருண்ட ஆட்சி.// என்பதும் உண்மைதான் ...
16-மே-2013 01:45:28 IST
மக்களை ஏமாற்றும் கட்சிக்கு மக்கள் பரிசாக ஏமாற்றத்தை தருவார்கள் ... வாக்குகளைக் கவர என்ன திட்டங்களை தீட்டினாலும் வரும் தேர்தலில் மத்தியில் மாற்றம் நிச்சயம் ...
16-மே-2013 01:33:29 IST
டாக்டர்களே ... மருத்துவரை மருத்துவமனையிலிருந்து மென்மையான இதயத்துடன் சீக்கிரம் வெளியில் அனுப்புங்கள் ... மருத்துவர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ...
15-மே-2013 17:39:43 IST
வடக்கு மண்டலம் அவருக்குத்தான் ... அங்கு ஓடுகின்ற ஆற்று மணல் அவர் விரும்புவோர் எடுத்துக் கொள்ளலாம் ... கடைகளிலும், தொழிற்சாலைகளில் பெறப்படும் நன்கொடைகள் அவருக்கே ... நில வணிகத்தை நியாயம் அநியாயம் பார்க்காமல் செய்யலாம் ... தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்து ஒவ்வொருவருக்கும் வருமானத்தில் இரண்டு சதவீதத்தைக் (மொத்தம் 52%) கப்பம் கட்ட வேண்டும் ... எல்லாப் பிரச்சனைகளையும் அவரே எதிர்கொண்டு தீர்த்துக் கொள்ள வேண்டும் ... சரியா கேட்டு முடித்து வையுங்கள் ...
15-மே-2013 15:23:16 IST
நீங்கள் சொல்லும் கருத்து சரிதான் ... ஆனால் ஏகப் பத்தினி விரதனைவிட கீழ் ... ஆனால் நாம் பேசும் உதாரணங்கள் எதிலும் தலைவர் அடங்க மாட்டார் ... அடங்கவே மாட்டார் ...
15-மே-2013 00:47:37 IST