Advertisement
suresh kanyakumari : கருத்துக்கள் ( 105 )
suresh kanyakumari
Advertisement
Advertisement
பிப்ரவரி
3
2013
பொது இரவு 11:00 மணிக்கு மேல், "டிவி'யில், "ஏ' படங்கள்?
Nallavan .உங்கள் வருத்தம் புரிகிறது,,, பாலைவனம் அதிகமாய் இருப்பதிநாலோ? ஊருக்கு போனால் எல்லாம் சரி ஆகி விடும் ....   02:56:10 IST
Rate this:
1 members
1 members
36 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
பொது "என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' : வழி தவறி, மகன்களை பிரிந்த தாய் உருக்கம்
அரசு தான் இதற்கு எல்லாம் காரணம். 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும் பென்சன் வழங்க வேண்டும். அப்பொழுது தான் பிள்ளைகளும் பெற்றோர்களை கவனிப்பார்கள். அதை விட்டு விட்டு தேவை இல்லாத இலவசங்கள், முடியும காலத்தில் வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச அரிசி இதை எல்லாம் தவிர்த்து விட்டு முடியாத வயதில் உள்ள எல்லா வயதானவர்களுக்கும் பென்ஷன் வழங்கினால் இதை போன்ற நிலைவரம் எந்த பாட்டிக்கும் வராது.....   00:45:49 IST
Rate this:
11 members
3 members
102 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
பொது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் விதிமுறை மீறல் தொடர்கிறது...!
நம்முடைய கல்வி முறை படி practical knowledge கிடயாது. தற்போது உள்ள தேவைகளின் படி கல்வி திருத்தம் செய வேண்டும். சிறு வகுப்புகளில் அடுத்த வருடம் உள்ள பாடத்தை முந்தின வருடமே படிப்பதினால் தவறு இல்லை என்பது தன் என்னுடய கருத்து......   00:28:18 IST
Rate this:
4 members
3 members
9 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
கனடா மிகவும் பெரிய நாடு. ஆனால் மக்கள் தொகை 3.5 கோடி மட்டுமே. இவர்கள் natural resources நம்பி தான் இவர்களுடய பொருளாதாரம். இங்கு படிப்பு என்பது முக்கியம் கிடயாது. படித்தவர்களை விட படிக்காதவர்கள் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். கஷ்டமான வேலை என்றால் அதற்கு சம்பளம் அதிகம், என்ன வேலையா இருந்தாலும் சரி. கடன் வாங்கி படித்து கொண்டு கடனை கட்டுவதை விட சிறு வயதில் இருந்து வேலைக்கே சென்று விடுகிறார்கள். இயற்கையை சார்ந்து இருப்பதால் பல தொழில்சாலைகள் இங்கு உள்ளது. எந்த வேலை செய்தாலும் யாரையும் பிரித்து பார்க்க மாட்டார்கள். ஒரு truck driver or taxi டிரைவர் மாதம் 6-10 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார்கள் ஆனால் எவ்வளவு உயர்ந்த படிப்பு படிதிருந்தாலும் இதை விட மாத சம்பளம் குறைவாக தான் இருக்கும். நம் நாட்டில் அப்படி கிடயாது. வறுமையில் இருந்து வெளியில் வருவதற்கு படிப்பு ஒரு பெரிய சொத்தாக உள்ளது. கனடாவில் உள்ள கலாசாரம் நம் நாட்டை விட மிகவும் மாறு பட்டது. அதனால் கல்வியை அவர்களிடம் ஒப்பிடுவது உகர்ந்ததாக தெரியவில்லை.   23:47:02 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
இன்றும் வெள்ளைக்காரர்களிடம் தவறு என்றால் நிச்சயம் தண்டனை உண்டு. உள் நாட்டு சட்டங்களை மிகவும் சிறப்பாக கடைபிடிப்பர். ஆனால் வெளி நாடுகளிலோ Divide and rule policy இவர்களுக்கு கை வந்த கலை. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த பொழுது கட்டிய அணைகள், கட்டடங்கள் இன்றும் சிறப்பாக உள்ளது. அவர்களுடைய ஆங்கிலம் மொழி தான் நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.////   23:45:06 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
பொது வரும் கோடையில் மின்வெட்டு நீங்குமா? புது திட்டங்கள் அறிவிப்பு இல்லை
://cleantechnica.com/2012/11/07/1000-mw-of-new-solar-power-installed-in-germany-in-september-6000-mw-installed-in-2012-already/ நம் நாட்டில் தான் உப்பு காற்று வீசுகிறது, தூசி சுத்தம் செய்ய வேண்டும், பராமரிப்பு தேவை என்று பல சாக்கு போக்கு சொல்லுகிறாகள். ஒன்றும் செயமால் கரண்ட் வேண்டும் எண்டால் சூர்யனுக்கு தான் ஒயர் இழுக்க வேண்டும்......   10:52:39 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
31
2013
அரசியல் வழக்கை சந்திக்கத் தயார் முதல்வருக்கு கருணாநிதி பதில்
தாத்தா இதுபோல் எத்தனை கேஸ் பார்த்திருப்பார். அறிவுக்கு வயது ஒரு தடை கிடயாது என்பதற்கு கருணாநிதி ஒரு சான்று.......   05:22:28 IST
Rate this:
6 members
22 members
22 members
Share this Comment

ஜனவரி
31
2013
அரசியல் கவர்னர் உரை: பங்கேற்க விஜயகாந்த் முடிவு
விஜயகாந்தின் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்.. பொறுமையை கடை பிடிக்க வேண்டும்...சட்டசபைக்கு போவது உங்கள் கடமை......   05:11:57 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்ப டோக்கன் சிஸ்டம்
நீங்கள் பண்ணும் காரியங்கள் ஒன்றும் வேலைக்கு ஆகாது. பிரைவேட் பம்பு காரர்களிடம் மொத்தமாக வாங்கி டிப்போ வழியாக சப்ளை செய்தால் மட்டும் தான் சாத்தியம் ஆகும்.   05:05:43 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
31
2013
அரசியல் முஸ்லிம் அமைப்பினரோடு உடன்பாடு ஏற்படுத்துங்கள்: கமலுக்கு முதல்வர் யோசனை
இத்தனை ஆண்டுகளில் ஜெயலலிதா முதல் தடவையாக மக்களின் எண்ணங்களுக்கு சரியான விளக்கம் அளித்துள்ள முதல் Statement இதுதான் தவறோ சரியோ. அதைப்போல ஒரு 8 மணி நேரமாவது தமிழ் நாட்டு மக்களை பாவம் பார்த்து கரண்ட் சப்பளை செய்தால் கொஞ்சம் கொசு தொல்லை குறையும்.....   04:55:52 IST
Rate this:
20 members
64 members
35 members
Share this Comment