அரசு தான் இதற்கு எல்லாம் காரணம். 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும் பென்சன் வழங்க வேண்டும். அப்பொழுது தான் பிள்ளைகளும் பெற்றோர்களை கவனிப்பார்கள். அதை விட்டு விட்டு தேவை இல்லாத இலவசங்கள், முடியும காலத்தில் வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச அரிசி இதை எல்லாம் தவிர்த்து விட்டு முடியாத வயதில் உள்ள எல்லா வயதானவர்களுக்கும் பென்ஷன் வழங்கினால் இதை போன்ற நிலைவரம் எந்த பாட்டிக்கும் வராது.....
04-பிப்-2013 00:45:49 IST
நம்முடைய கல்வி முறை படி practical knowledge கிடயாது. தற்போது உள்ள தேவைகளின் படி கல்வி திருத்தம் செய வேண்டும். சிறு வகுப்புகளில் அடுத்த வருடம் உள்ள பாடத்தை முந்தின வருடமே படிப்பதினால் தவறு இல்லை என்பது தன் என்னுடய கருத்து......
04-பிப்-2013 00:28:18 IST
கனடா மிகவும் பெரிய நாடு. ஆனால் மக்கள் தொகை 3.5 கோடி மட்டுமே. இவர்கள் natural resources நம்பி தான் இவர்களுடய பொருளாதாரம். இங்கு படிப்பு என்பது முக்கியம் கிடயாது. படித்தவர்களை விட படிக்காதவர்கள் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். கஷ்டமான வேலை என்றால் அதற்கு சம்பளம் அதிகம், என்ன வேலையா இருந்தாலும் சரி. கடன் வாங்கி படித்து கொண்டு கடனை கட்டுவதை விட சிறு வயதில் இருந்து வேலைக்கே சென்று விடுகிறார்கள். இயற்கையை சார்ந்து இருப்பதால் பல தொழில்சாலைகள் இங்கு உள்ளது. எந்த வேலை செய்தாலும் யாரையும் பிரித்து பார்க்க மாட்டார்கள். ஒரு truck driver or taxi டிரைவர் மாதம் 6-10 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார்கள் ஆனால் எவ்வளவு உயர்ந்த படிப்பு படிதிருந்தாலும் இதை விட மாத சம்பளம் குறைவாக தான் இருக்கும். நம் நாட்டில் அப்படி கிடயாது. வறுமையில் இருந்து வெளியில் வருவதற்கு படிப்பு ஒரு பெரிய சொத்தாக உள்ளது. கனடாவில் உள்ள கலாசாரம் நம் நாட்டை விட மிகவும் மாறு பட்டது. அதனால் கல்வியை அவர்களிடம் ஒப்பிடுவது உகர்ந்ததாக தெரியவில்லை.
03-பிப்-2013 23:47:02 IST
இன்றும் வெள்ளைக்காரர்களிடம் தவறு என்றால் நிச்சயம் தண்டனை உண்டு. உள் நாட்டு சட்டங்களை மிகவும் சிறப்பாக கடைபிடிப்பர். ஆனால் வெளி நாடுகளிலோ Divide and rule policy இவர்களுக்கு கை வந்த கலை. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த பொழுது கட்டிய அணைகள், கட்டடங்கள் இன்றும் சிறப்பாக உள்ளது. அவர்களுடைய ஆங்கிலம் மொழி தான் நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.////
03-பிப்-2013 23:45:06 IST
://cleantechnica.com/2012/11/07/1000-mw-of-new-solar-power-installed-in-germany-in-september-6000-mw-installed-in-2012-already/
நம் நாட்டில் தான் உப்பு காற்று வீசுகிறது, தூசி சுத்தம் செய்ய வேண்டும், பராமரிப்பு தேவை என்று பல சாக்கு போக்கு சொல்லுகிறாகள். ஒன்றும் செயமால் கரண்ட் வேண்டும் எண்டால் சூர்யனுக்கு தான் ஒயர் இழுக்க வேண்டும்......
03-பிப்-2013 10:52:39 IST
நீங்கள் பண்ணும் காரியங்கள் ஒன்றும் வேலைக்கு ஆகாது. பிரைவேட் பம்பு காரர்களிடம் மொத்தமாக வாங்கி டிப்போ வழியாக சப்ளை செய்தால் மட்டும் தான் சாத்தியம் ஆகும்.
01-பிப்-2013 05:05:43 IST
இத்தனை ஆண்டுகளில் ஜெயலலிதா முதல் தடவையாக மக்களின் எண்ணங்களுக்கு சரியான விளக்கம் அளித்துள்ள முதல் Statement இதுதான் தவறோ சரியோ. அதைப்போல ஒரு 8 மணி நேரமாவது தமிழ் நாட்டு மக்களை பாவம் பார்த்து கரண்ட் சப்பளை செய்தால் கொஞ்சம் கொசு தொல்லை குறையும்.....
01-பிப்-2013 04:55:52 IST