அருமையான கட்டுரை. ஆசிரியர்களின் ஆதங்கத்தை தெளிவாக விளக்கயுள்ளிர்கள். நல்லமனிதர்கள் உருவாக ஒவ்வொரு மாணவனும் தனது மனதை அறிவால் வெல்ல அறிந்திடவேண்டும். அதற்கு பெற்றோரும் ஆசிரியரும் போதனை செய்வதைவிட, முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதே நன்று .
23-டிச-2012 11:18:10 IST
அன்புள்ளவரே, ஓம்சக்தி, ஒரு குழந்தை நல்லவனாவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே . உங்களால் ஒன்ற்றரைவயதிளிருந்து வளர்க்கபட்டிரிக்கிறது . எனது சந்தேகம் ஜீன்ஸில் கோலார அல்லது வளர்ப்பில் கோலார என்பதுதான். ப்ளீஸ் யாராவது விளக்கவும்.
23-டிச-2012 10:21:44 IST