வெளியில வந்துட்டாலும்....மக்கள் ஏற்றுகொள்வார்களா...என்ன? வெளியில இருந்தாலும், உள்ள இருந்தாலும் மரியா போன்ற அள்ளக் கைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மத்திய அரசை விட்டு இப்போதைக்கு வெளியில் வர மாட்டார்கள்.ஏன் என்றால், அதற்கு முன் டெசோ தீர்மானம், மின்வெட்டு போராட்டம்,விவசாயிகளுக்கு ஆதரவு , வணிகர்களுக்கு ஆதரவு,ஜாதி கலவரத்திற்கு ஆதரவு இன்னும் சில நாடகங்களை நடத்தி பார்த்தார்கள், மக்கள் ஆதரவு நன்றாக இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டார் திரு.மு.க அவர்கள். இதை வைத்து எல்ல காரியத்தையும் சாதிக்க நினைத்தார்.எதிர் பார்த்தது நடக்கவில்லை. வேறு வழி இல்லை....மத்திய அரசே கதி என்று இருக்கிறார்கள். இது புரியாத அப்பாவியாக சொம்படிக்கிறார் திரு.மரிய அவர்கள். நாற்பதும் நமதே என்று சொல்ல முடியுமா?
25-டிச-2012 00:20:26 IST
திரு.மரியா அவர்களே,நாவடக்கம் தேவை. உங்கள கருத்துக்கள் தி.மு.க துரோகிகளுக்கு சாதகமாக இருப்பதை நினைத்து வேதனை படுகிறோம்.இன்று உலகளவில் தமிழன் தலை குனிந்து நிற்கிறான். நீங்களும் ஒரு தமிழன் தானா...? இன்று வரை மத்திய அரசாலோ,தி.மு.க வாளோ தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை என்றால் இன்று தமிழகம்.... கேள்வி குறி தான்...உங்களை போன்ற கருப்பு ஆடுகள் இருக்கும் வரை...எங்களின் நிலைமை...கஷ்டம் தான்.
23-டிச-2012 12:36:05 IST
தலைமை பண்பு இல்லாத ஒரு இயக்கம் இந்த தி.மு.க. ஒரு இனத்தையே அழிச்ச பெருமைக்கு சொந்தக்காரனுங்க இந்த தி.மு.க காரனுங்கோ,விவசாயிகள் தற்கொலை என்று பேசும் நீங்கள் கொள்ளை அடித்த பணத்தில் கொஞ்சமவர்களுக்காக செலவிட வேண்டியது தானே?
23-டிச-2012 12:25:52 IST