மத்திய அரசின் சப்போர்ட் இல்லை என்கிறார்களே, குஜராத் என்ன மத்திய அரசின் சப்போர்ட கிடைகிறது. அவர்களும் எதிர் கட்சி தானே. கொஞ்சம் மாத்தி யோசிங்க.
23-டிச-2012 14:51:08 IST
படம் சூப்பர். தினமலருக்கு என்ன ஆச்சு. ஏன் இப்படி விமர்சனம் எழுதி இருக்காங்க. அடிதடி இல்லாத படம். ராஜா சார் சான்சே இல்லே. எப்பவும் நீங்க தான் ராஜா.
23-டிச-2012 11:08:18 IST