Advertisement
Mohamed Alif : கருத்துக்கள் ( 2 )
Mohamed Alif
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2013
பொது செப்., 15 முதல் "அம்மா மினரல் வாட்டர் திட்டப்பணிகள் விறுவிறுப்பு
ஏன் இந்த அம்மா எப்பவுமே தண்ணீர் சம்பந்தமான பிசினஸ்சிலியே கண்ணா இருக்காங்க... தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு தரபோறாங்களாம், அதற்கு பதில் ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டிலும் இலவச மினரல் தண்ணீர்அரங்கு வைக்கலாமே மக்கள் வரி பணத்தில் தொழிற்சாலை ஆரம்பித்து, அதை மக்களுக்கே விற்பனை செய்வதா? என்ன கொடும சார் இது.   00:14:34 IST
Rate this:
40 members
0 members
205 members
Share this Comment

டிசம்பர்
23
2012
எக்ஸ்குளுசிவ் "ஊழல்' செய்து சம்பாதித்ததை காப்பாற்ற புது ஐடியா
அப்ப முதலில் லஞ்ச ஒழிப்பு துறைய ரைட் பண்ண வேண்டியது தானே தனக்குள்ளேயே திருடன வெச்சுகிட்டு வேற எங்கயோ தேடுறத என்னநு சொல்ல.. வடிவேலு சொல்ல மாதிரி லுச்சா தனமால இருக்கு திருடன புடிக்க போலீஸ், பார்த்தா போலீஸ் குள்ளேயே திருடன், அந்த திருடன வழிநடத்த அரசியல்வாதிங்ர கொள்ள கூட்ட தலைவன்.   08:15:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment