ஜெயவால் முடியவில்லை, ஆம் முடியவில்லை மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட, வெறுக்கப்படும் தமிழர்கள் என்பதால். இதுவே கலைஞ்சரால் முடிந்திருக்கம் என்றிருந்தால் ஏன் அவர் செய்யவில்லை. அவருக்கும் முக்கியம் மக்களே அல்லவா… அரசியல் சாயங்கள் பூசுவதை விடுத்து நிலையை சரி செய்ய தேவையானதை விவாதிப்பது நன்று.
25-டிச-2012 17:06:06 IST
ஒரு தந்தையாக, அண்ணனாக அமைச்சரின் கருத்துக்கள் & பயம் நடைமுறைக்கு சரியானதே. ஆனால் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு திருடர்கள் நாட்டில் இல்லை என உறுதி செய்ய வேண்டியது தான் அரசின் கடமை மற்றும் இந்த தவறுக்கு நிரந்தர முடிவாக்குமே தவிர பெண்கள் இரவில் வெளியில் செல்லவேண்டாம் என்பது இந்த நவீன காலத்திற்கு எற்றுக்கொலும்படி ஆகாது.
அதேபோல் நம் சமுதாயத்தில் பெண்கள் மென்மையாக இருக்கும் வரை தேசபிதாவின் கனவும் சாத்தியமல்ல. Note : பெண்களும் நாகரிக வளர்ச்சி எனும் பெயரில் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அரைகுறை ஆடை அணிவதை தவிர்க்கலாம்.
25-டிச-2012 09:37:07 IST