Advertisement
S.SANGEETHA : கருத்துக்கள் ( 4 )
S.SANGEETHA
Advertisement
Advertisement
மே
15
2015
உலகம் சென்னையில் துணைத் தூதரகம்
வரவேற்க வேண்டிய செய்தி. சென்னை க்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.   12:13:03 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
18
2013
பொது அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைகிறது; தனியாரில் பரவாயில்லை: ஆய்வு தகவல்
அரசு பள்ளிகள் மோசம் ஆக காரணங்கள் பின்வருமாறு :1) அரசு ஆசிரியர்களை கற்பிக்க பயன் படுத்தாமல் இலவச திட்டங்களை செயல்படுத்த கிடைத்த அடியாளாக நினைப்பது. 2) அடிப்படை கட்டுமான வசதி செய்து கொடுக்காமல் இருப்பது.3.ஆசிரியர்களை ஊடகம் தவறாக விமர்சிப்பது .4) தொலை தூர கல்வியில் பட்டம் பெற்ற ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கி கல்வி தரத்தை கெடுப்பது 5) எ.இ இ ஓ என்ற பதவிக்கு பதவி உயர்வு மூலம் நடு நிலை பள்ளி தலைமை ஆசிரியரை அனுமதிப்பது 6. அனைத்து பதவிகளையும் போட்டித்தேர்வு மூலம் நிரப்பாமல் இருப்பது.7) தனியாரை ஊக்குவிப்பது ( குண்டர்கள் எல்லாம் பள்ளிநடத்துவது).8.தனியார் பள்ளிகள் மட்டுமே சிறந்தவை என்ற பெற்றோரின் அறியாமை.   19:46:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
5
2013
அரசியல் பொங்கல்படி! ரேஷன் கார்டுகளுக்கு தலா நூறு ரூபாய் ; நடக்குமா?
அம்மையாரே பிச்சை போட்டு பிச்சைக்காரர் ஆக்காதீர்.சுயமரியாதை உடன் வாழ கற்று கொடுங்கள் .100 ரூபாயும் டாஸ்மாக் கடைக்கே செல்லும்.   10:40:16 IST
Rate this:
2 members
1 members
54 members
Share this Comment

ஜனவரி
4
2013
அரசியல் "தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல!' கருணாநிதி பாணியில் அழகிரி பதிலடி!
ஸ்டாலின் க்கு இருக்கும் உரிமை அழகிரி உட்பட மற்ற தி மு க வினருக்கு இல்லாமல் போக எப்படி தி.மு.க உள்கட்சிஜனநாயகம் அனுமதிக்கும். இதற்கு பெயர்தான் ஓரவஞ்சனையா ?   07:49:14 IST
Rate this:
27 members
1 members
24 members
Share this Comment