போங்கையா உங்க அரசியலும் பணமும், இதெல்லாம் அவன் அக்கா தங்கசி க்கு நடந்து இருக்கணும்,
குற்ற வாளிகளை அப்பவே தண்டிக்கணும் , ஏல்லாம் பணம், அரசியல் இருக்கிற திமிரு, இதுவே அரபு நாடா இருந்தா இப்படி நடக்குமா என்ன..??
எல்லாம் அரசியல், பணம் இருப்பதால் தான்.
இதுக்கு உலகம் அழிவதே மேல்,,,,
இப்படி மக்கள் வாழ்ந்து என்ன செய்ய போகிறார்கள்?
பிறப்பது, உண்பது, தூங்குவது, அடுத்த தலைமுறை உருவாக்குவது, எதற்கு இந்த வாழ்க்கை,
அழியட்டும் இந்த உலகம் விரைவில், இன்னொரு உலகம் பிறக்குமேயானால் அது தயவு செய்து இப்பொழுது இருப்பது போல் வேண்டாம் .
26-டிச-2012 10:41:30 IST