Advertisement
Sivakumar Ayyar : கருத்துக்கள் ( 1 )
Sivakumar Ayyar
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2015
பொது வெள்ள பாதிப்பில் கமல் கருத்தும், பன்னீர் கண்டனமும் வாசகர்களே உங்கள் கருத்து என்ன?
கமலஹாசன் வழக்கம் போல் உளறி இருக்கிறார். இந்த மாதிரி சமயங்களில் வளர்ந்த நாடுகளிலேயே சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. கத்ரீனா புயல் அமரிக்காவைப் புரட்டிப் போட்டது நமக்குத் தெரியும். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிப்பது அவரது பாணி. வெள்ளத்தில் ஆரம்பித்து கருப்புப்பணம் வழியாக கார்ப்பரேட் திட்டத்தைச் சாடி ஏழை பணக்காரன் இல்லாத சமுதாயத்தில் முடிக்க இவரால் மட்டுமே முடியும்.   21:09:34 IST
Rate this:
88 members
0 members
115 members
Share this Comment