E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
JALRA JAYRAMAN : கருத்துக்கள் ( 1158 )
JALRA JAYRAMAN
Advertisement
Advertisement
டிசம்பர்
22
2013
பொது சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்
அமெரிக்காவின் தவறுகள் வருமாறு, 1. அந்த பணிப்பெண், கணவர் மாமனார், மாமியார் அவர்கள் எல்லாம் அமெரிக்க துதரகத்தில் வேலை பார்த்தனர். 2. அந்த பெண் அமெரிக்க உளவாளி. இதை தேவயாணி அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார். அது தெரிந்ததும் அந்த பெண் மாயமாகிவிட்டார். அதனால் காணவில்லை என்று தேவயாணி அவர்கள் அமெரிகாவில் புகார் கொடுக்க சென்ற பொது அதை வாங்காமல் அந்த பெணின் சொந்தங்கள் புகார் கொடுக்க வேண்டும் என அலைகழிதுவிட்டது. 3. அந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன், மகள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்து உள்ளனர்.அவை இந்தியாவில் வழங்கப்பட்டன. எவ்வித இடையுறு இன்றி ஆகையால் அவர்கள் இந்தியாவில் அச்சுறுத படுகின்றனர் என்ற வாதம் அடிபட்டு போகிறது. 4. ஒரு புறம் வெளிஉறவு செயலருடன் பேச்சு மறுபுறம் இங்கு வழுக்கு நிலுவையில் உள்ள பணிபென்னின் குடும்பத்தை இந்திய சட்டத்தை மீறி அமெரிக்க விசா கொடுத்து உள்ளது, நாடு கடத்தியுள்ளது 5. இவை எல்லாம் தெரிந்தும் அமெரிக்கா மதிப்புமிக்க நண்பன் என கூறும் இந்தியவை மார்பில் குத்தியது ஆகவே நன்றாக யோசனை செய்யுங்கள் இந்த மாதிரி நண்பன் தேவையா அமெரிக்கா பொருட்களை புறகணிப்போம். அமெரிக்காவின் துரோகம் மன்னிக்க முடியாது   07:44:40 IST
Rate this:
262 members
3 members
14 members
Share this Comment

டிசம்பர்
22
2013
பொது சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்
சம்பாதித்து சொத்து வாங்கினால் என்ன தவறு. இது அமெரிக்காவின் தவறை மறைக்க பயன்படுத்தும் பிரசாரம். அவரது சொத்துகளை உண்மையாக வெளிட்டு உள்ளார். ஏன் உயர்ந்த ஜாதி மட்டும் தான் சொத்துகளை வைத்து கொள்ள வேண்டுமா?   07:31:19 IST
Rate this:
67 members
1 members
9 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் திருச்சியில் தி.மு.க., மாநாட்டுக்கு ஏற்பாடு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட திட்டம்
ஏன் பிஜேபி கட்சி மற்ற கட்சிகளில் தொழில் அதிபர்கள், கோடீஸ்வரர்கள் இல்லையா?   07:16:31 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் திருச்சியில் தி.மு.க., மாநாட்டுக்கு ஏற்பாடு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட திட்டம்
கலைஞர் அவர்களின் பெரிய வெற்றிக்கு முன்னோடியாக இந்த மாநாடு அமையும், தேர்தலில் பெரிய வெற்றியை பெறுவார். பிறகு தேசிய கட்சிகள் கோபாலபுரம் வாசலில் அவரிடம் பேசுவதற்கு நேரம் கேட்டு நிற்பார்கள்   07:14:38 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
22
2013
Rate this:
16 members
3 members
22 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் கட்சிக்காக இல்லாமல் நாட்டுக்காக ஓட்டளியுங்கள் நரேந்திர மோடி வேண்டுகோள்
எல்லாருமே கட்சிக்காக அதன் தலைவருக்காக தான் வாக்கை செலுத்துகின்றனர்   07:08:32 IST
Rate this:
4 members
2 members
21 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் முசாபர்நகரில் ராகுலுக்கு கறுப்பு கொடி
ராகுல் அவர்களின் செல்வாக்கை கண்டு பிஜேபி கட்சி ஆட்கள் தான் கருப்பு கொடி கட்டி உள்ளனர்   07:04:10 IST
Rate this:
41 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் டில்லியில் ஆட்சி அமைப்பாரா கெஜ்ரிவால்?இன்று முடிவை அறிவிக்க திட்டம்
அன்ன ஹசாரே அவர்களின் போராட்டங்கள் மூலம் வாக்குகளை அறுவடை செய்த இந்த ஆள் ஜக தல பிரதாபன்   07:01:40 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் எம்.பி., வேட்பாளராக களமிறங்க விண்ணப்பங்கள்...அ.தி.மு.க.,வில் தேர்தல் நிதி வசூல் ஆரம்பம்
, 2,000 பேர் விண்ணப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் இதில் 40 பேருக்கு தான் வாய்ப்பு மீதி பேர் கொடுத்த பணம் அவ்வளவு தான் அவர்கள் என்ன தலையில் துண்டைய போட்டுகொள்வர்கள் விட்டதை பிடிக்க வசூல் செய்வார்கள் ஆக மொத்தம் அரசியல் வணிகமயகிவிட்டது   06:55:47 IST
Rate this:
32 members
1 members
155 members
Share this Comment

டிசம்பர்
23
2013
அரசியல் ராகுலின் பேச்சு தொழிலதிபர்கள் பாராட்டு
யார் வத்தலும் சில பிரச்சினைகள் இருக்க தான் செய்யும் அவை தொழில் துறை v/s சுற்றுசூழல் துறை, நிலம் கையகபடுதுதல், போராட்டம் , தொழிலதிபர்கள் v/s தொழிலாளர்கள் எதோ மத்தியில் ஒருத்தர் மாறினால் எல்லாம் சரியாகி போகாது   06:49:43 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment