Advertisement
தினமலர் முதல் பக்கம் » JALRA JAYRAMAN அவரது கருத்துக்கள்
JALRA JAYRAMAN : கருத்துக்கள் ( 348 )
JALRA JAYRAMAN
Advertisement
ஏப்ரல்
21
2013
அரசியல் 100 சதவீதம் மதசார்பற்றவர் நரேந்திர மோடி:ராம் ஜெத்மலானி நற்சான்று
சட்டப்படி பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி/கூட்டணியின் உறுப்பினர்கள் தேர்வு செய்பவர் தான் பிரதமர். பிரதமரை மக்கள் தேர்வு செய்வதில்லை   17:57:43 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
அரசியல் கர்நாடகா தேர்தலுக்கு பின் நிதிஷை கழற்றி விட பா.ஜ., திட்டம்
மாநிலத்தில் வளர்ச்சி என்பது சாத்தியம் அனால் மத்தியில் அப்படி கிடையாது , மத்தியில் திட்டம் போட்டாலும் அது மாநிலத்தின் நிர்வாக வழிகாட்டுதல் இல்லாமல் நடக்காது, மாநில கட்சிகள் தங்கள் உரிமையை விட்டு கொடுக்காது கூட்டணி கட்சி மந்த்ரிகள் பிரதமரை தலைவராக ஏற்கமாட்டார்கள் தங்கள் கட்சி தலைவர் சொல்படி தான் நடப்பார். இங்கு தான் பிரச்சினை    18:40:27 IST
Rate this:
1 members
0 members
36 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
அரசியல் நிதிஷின் மிரட்டலுக்கு செவி சாய்க்க பா.ஜ., மறுப்பு
அத்வானி அவர்களை பிரதமர் வேட்பாளர் என்றால் NDA கூட்டணியில் பிளவை தடுக்கலாம் அத்வானி அவர்கள் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கை கொடுக்கம், சிலர் அத்வானி அவர்களுக்கு எதிராக கருத்து குறி இருக்கின்றனர், அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் பிஜேபி என்ற கட்சிக்கு அத்வானி அவர்களின் பங்களிப்பு சொல்லி மாளாது, மோடி அதரவு உங்களை பொறுத்தவரை சரி ஆனால் அதற்காக அத்வானி அவர்களை சிறுமைபடுத்தவேண்டாம்   11:03:06 IST
Rate this:
2 members
3 members
20 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
அரசியல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: தே.ஜ., கூட்டணியில் விரிசல்?
சட்டபூர்வமான காரணங்களை பரிசீலிக்காமல், மக்களின் உணர்வுகளை பரிசீலித்து, அதன் அடிப்படையில், தீர்ப்பளித்திருக்க வேண்டும். இப்படி பார்த்தால் எல்லா நிதிமன்றங்களியும் கலைத்து முன்பு இருந்த மாதிரி அல மரத்தடியில் பஞ்சாயத் பண்ணி தீர்ப்பு அள்ளிக்கலாம் நாடு நலமாய் இருக்கும்    08:20:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
Rate this:
1 members
13 members
11 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
அரசியல் கர்நாடக துணை முதல்வர் மீது பாய்ந்தது வழக்கு
"இந்துப் பெண்களை காதலித்து, அவர்களை மதமாற்றம் செய்யும், "காதல் ஜிகாத்' முயற்சி. இது உண்மை ஆனால் ஆட்சியில் கடந்த 5 வருடங்களாக இருந்தபோது அதை தடுக்க என்ன செய்தார், இது அரசியல்    08:10:14 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
பொது சிறந்த புத்தகங்களில் இருந்து சில முக்கிய பகுதிகள்; வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, திங்கள்தோறும் புதிய பகுதி
மற்ற மாநிலங்களில் வரும் தொழிலாளிகளை விட குஜராத்தில் இருந்து வரும் தொழிலாளிகள் மிகவும் குறைவு. இது தவறு குஜ்ராதிகளுக்கு வியாபாரத்தில் தான் ஆர்வம் அதிகம் போய் பாருங்கள் எல்லா மாநிலத்திலும் இருப்பார்கள்    18:20:05 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
கோர்ட் சுப்ரீம் கோர்ட் சூப்பர் முடிவு ; புல்லருக்கு மரணத்தண்டனையே ! ராஜிவ் கொலையாளிகளும் இனி தப்ப முடியாது !
சட்டம் ஒரு இருட்டறை. அதில் விளக்கு இல்லாமல் பேசி பேசி போழுதுபோக்குவார்கள். எதுவும் நடக்காது   13:28:21 IST
Rate this:
33 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
சம்பவம் ஒரே நபரிடம் லஞ்சம் வாங்கிய 36 போலீசார் சஸ்பெண்ட்
மொத்தமா வாங்கி பங்கு போடலாம்? ஒருத்தர் ஒருத்தர போய் வாங்கறது சரியில்லை   13:14:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
அரசியல் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி உடையுமா? ஐக்கிய ஜனதா தளம் கட்சி திடீர் போர்க்கொடி
குஜராத்தை போல் நம் இந்திய திருநாட்டை முன்னேற முடியாது. காரணம் குஜராத்திகளின் வியாபார திறமை வேறு மாநிலத்தவருக்கு கிடையாது, தமிழகத்தின் சமுக அடையாளங்கள் இலவசம், டாஸ்மாக்   13:10:10 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment