கமலின் பெருந்தன்மையும் அவரது அன்பும் மக்களுக்கு தெரியும் அதே போல மற்றவர்களின் வக்கிர முகமும் தெரிய இந்த விஷயம் ஒரு எடுத்துகாட்டு. நல்ல முடிவு எடுத்து கமல் தன கலை பயணத்தை தொடர விடுங்கள்.. வாழ விடுங்கள் மனிதனை
01-பிப்-2013 00:46:31 IST
கமல் ஒரு உன்னதமான கலைஞர் தமிழ் சினிமாவை மற்றொரு தரத்திற்கு உயர்த்த பாடு படும் மனிதர்.இது போல் அவருக்கு தொந்தரவு கொடுப்பது தமிழ் நாட்டிற்கு அவமானம்.. வாழு வாழ விடு ...
24-ஜன-2013 12:17:56 IST
பதிலுக்கு இந்தியாவும் பாகிஸ்தான் ராணுவஅதினரை (தீவிரவாதிகளை ) கொன்று விட்டு இந்தியாவும் ராணுவ வரம்பை மீறவில்லை என்று அறிவித்தால் தாங்குமா பாகிஸ்தான்... நேருக்கு நேர் நிண்டு போர் புரிந்தால் இந்திய ராணுவ வீரர்களை சமாளிக்க முடியாத கோழைகள்.. அத்து மீறி மறைந்து நின்று தாக்கி வீரமான எங்கள் வீரர்களை கொலை செயும் கொடும் பாவிகள்..மத்திய அரசே நீங்கள் ஆட்சியை கைபற்றியது போதும் .. அவர்கள் குடும்பத்திற்காவது உதவியை செய்யுங்கள்..
11-ஜன-2013 10:19:09 IST
போர் மூளுமோ என்ற பயத்தில் எத்தனனை நாள் தான் பாகிஸ்தான் செய்யும் அராஜகத்தை பொருத்து கொள்ள முடியும்.. காங்கிரஸ் அரசுக்கு ,ஆட்சி கவின்ழ்ந்து விடுமோ என்ற பயம் .. அதனால் தன் வெறும் கண்டனத்தை தெரிவிபதுடன் அரசின் கடமை முடிந்து விட்டதாக நினைகிறது.. இந்த பயம் சிறிய நாடான பாகிஸ்தானிற்கு இருக்கிறதா ??
11-ஜன-2013 09:08:40 IST
ஏற்கனவே ஒரு பகுதியை பாகிஸ்தான்கும் இன்னொரு பகுதியை சீனாவிற்கும் தாரை வார்த்து கொடுத்து விட்டோம் ... இது போல சம்பவங்கள் நடக்கும்போதெலாம் அரசு வெறும் கண்டனத்தையும் தனது கடுமையான எதிர்ப்பை ஒரு செய்தியாக தெரிவித்து கொண்டு இருக்கிறது ... இதே நிலைமை தொடர்ந்தால் நாம் வருங்கலத்தில் நமது நாடாக இருக்காது..
09-ஜன-2013 13:18:02 IST
ஆட்சி கையில் இருந்தால் என்னவேண்டுமானாலும் சொல்லலாமா.. முதலில் மத்தியில் உள்ள ஆட்சியை ஒழிக வேண்டும்.. முதலில் இவன் யார் விமர்சனம் செய்ய ... ?
27-டிச-2012 19:17:23 IST