Advertisement
JGovind : கருத்துக்கள் ( 3 )
JGovind
Advertisement
Advertisement
ஜனவரி
21
2014
பொது கெஜ்ரிவால் நடத்தும் போராட்ட முறை சரிதானா? வாசகர்களே எழுதுங்கள்
அதரவு அளித்த காங்கிரஸ், டெல்லி அரசுக்கு காவல் துறை அதிகாரத்தையும் வழங்கி, அவர்களுடைய செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கலாம்.,   15:07:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
11
2013
உலகம் சிங்கப்பூரின் "லிட்டில் இந்தியா அதிர்ந்த பின்னணி உண்மை கண்டறிகிறது சிறப்பு விசாரணைக்குழு
டாஸ்மாக் வந்த பிறகு அனைவரும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். வீட்ல ஒருத்தன் குடிச்சா அப்பா அம்மா வளர்ப்பு சரீல்லன்னு சொல்லுவாங்க, ஆனா நம்ம இளைஞர்கள் எல்லாரும் குடிப்பதற்கு யார் காரணம் அனைவருக்கும் தெரியும்   10:16:07 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
26
2012
பொது ஜனவரி 13 நாட்கள் "லீவு' அரசு ஊழியர்கள், "ஜாலி!'
நிச்சயமாக வருடத்தில் ஒரு வாரமாவது விடுமுறை நமக்கு தேவை இன்றைய காலத்தில். அப்படியாவது நம்மவர்கள் தங்களுடைய சொந்த ஊரில் அப்பா,அம்மா, சொந்தங்களுடன் செலவிடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.   15:44:01 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment