E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
manama murugesh : கருத்துக்கள் ( 32 )
manama murugesh
Advertisement
Advertisement
மார்ச்
15
2013
அரசியல் கின்னஸ் ரெக்கார்டில் நரேந்திர மோடி
மோடி கின்னசில் மட்டுமல்ல , உலகதலவர்களிளும்கூட முதலாவது இடத்தை பிடிப்பார் இது உலகறிந்த உண்மை   15:56:37 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
15
2013
அரசியல் கின்னஸ் ரெக்கார்டில் நரேந்திர மோடி
மோடி பல மோடி வித்தைகளை கற்றவர் என்பது இதன்மூலம் நிரூபித்து இருக்கிறார்   15:49:06 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
27
2011
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
சபாஷ் சரியான போட்டி தேர்தல் நாடக மேடை களைகட்ட தொடங்கிவிட்டது , இனி சவால்களுக்கு பஞ்சமில்லை.   03:07:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
கோர்ட் நெடுஞ்சாலைகளில் "டாஸ்மாக்' கடைகளுக்கு தடை: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
அரசு தன் வருவாயை யும் இழக்க வேண்டாம் குடிமகனும் திருந்த வேண்டாம் ஒரே வழி, அரசு செய்ய வேண்டியது மீண்டும் கள்ளு கடைகளை திறப்பதே நல்லது. இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் . மக்களின் உடல் நலனும் பாதிக்காது. [ உதாரணம் , அண்டை மாநிலம் ]   03:35:42 IST
Rate this:
1 members
1 members
16 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
உலகம் மறுவாழ்வு முகாம்களை பார்வையிட செஞ்சிலுவை சங்கத்துக்கு இலங்கை அரசு அனுமதி
இந்த சர்வேதேச சிலுவை சங்கம் இதற்க்கு முன்னால் எத்தனையோ தடவை இலங்கைக்கு சென்று ஆய்வு செய்துள்ளது . அதனால் இதுவரை எந்த பலனும் இல்லை . சங்கத்தமிழன் சொல்வது போல் இது வெறும் கண்துடைப்பே   03:22:57 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
பொது அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு : நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்தது விடிவு
இந்த செயல் வெற்றிபெற யார் முயற்சி செய்திருந்தாலும் , அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்களே    03:12:49 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
பொது அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு : நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்தது விடிவு
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 1 அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும். 1   03:09:40 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
26
2011
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
சூரியன் பிராண்டு சிமெண்டு , சூர்யா சூப்பர் ஸ்ட்ராங் கம்பிகள். அணுகவும் அண்ணா அறிவாலயம்.    02:57:40 IST
Rate this:
1 members
0 members
27 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
அரசியல் பாதயாத்திரை சென்ற வைகோவுக்கு ஜெ., வாழ்த்து; புதிய அரசியல் மாற்றத்திற்கு வழி பிறக்கிறதா ?
அரசியலில் நிரந்திர நண்பனும் இல்லை நிரந்திர எதிரியும் இல்லை என்று யாரோ எப்பவோ சொன்னது நினைவுக்கு வருகிறது    19:48:01 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
பொது மார்ச் 1 முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது : மாதா மாதம் டீசல் விலை உயர்வு எதிரொலி
எதற்கு எடுத்தாலும் கச்சா எண்ணெய் விலை ஏறுது என்ற காரணத்தை மட்டும் சொல்லிக்கொண்டு அரசு தப்பிப்பதை இந்தியர்கள் யாரும் ஏற்க மாடார்கள். ஏனென்றால் கச்சா எண்ணெய் பேரலுக்கு இவ்வளவு என்று ஒரு நிரந்தர விலை உள்ளது. ஏற்றுமதி, இருக்குமதி செலவில் வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். அவளவுதான் [ஸ்டாக் உட்பட ] இதில் ஆம்னி பஸ்களையோ, அல்லது தனியார் வாகனங்களையோ குறை சொல்லி எந்த பயனும் இல்லை. இந்த முக்கியமான விசயத்தில் அரசு தான் முக்கிய முடிவு எடுக்க வேன்டும்   23:11:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment