அரசு தன் வருவாயை யும் இழக்க வேண்டாம் குடிமகனும் திருந்த வேண்டாம் ஒரே வழி, அரசு செய்ய வேண்டியது மீண்டும் கள்ளு கடைகளை திறப்பதே நல்லது. இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் . மக்களின் உடல் நலனும் பாதிக்காது. [ உதாரணம் , அண்டை மாநிலம் ]
26-பிப்-2013 03:35:42 IST
இந்த சர்வேதேச சிலுவை சங்கம் இதற்க்கு முன்னால் எத்தனையோ தடவை இலங்கைக்கு சென்று ஆய்வு செய்துள்ளது . அதனால் இதுவரை எந்த பலனும் இல்லை . சங்கத்தமிழன் சொல்வது போல் இது வெறும் கண்துடைப்பே
26-பிப்-2013 03:22:57 IST
எதற்கு எடுத்தாலும் கச்சா எண்ணெய் விலை ஏறுது என்ற காரணத்தை மட்டும் சொல்லிக்கொண்டு அரசு தப்பிப்பதை இந்தியர்கள் யாரும் ஏற்க மாடார்கள். ஏனென்றால் கச்சா எண்ணெய் பேரலுக்கு இவ்வளவு என்று ஒரு நிரந்தர விலை உள்ளது. ஏற்றுமதி, இருக்குமதி செலவில் வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். அவளவுதான் [ஸ்டாக் உட்பட ] இதில் ஆம்னி பஸ்களையோ, அல்லது தனியார் வாகனங்களையோ குறை சொல்லி எந்த பயனும் இல்லை. இந்த முக்கியமான விசயத்தில் அரசு தான் முக்கிய முடிவு எடுக்க வேன்டும்
18-பிப்-2013 23:11:31 IST