Advertisement
ganapathy : கருத்துக்கள் ( 318 )
ganapathy
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
25
2016
பொது விமானங்களில் விரைவில் நெட் சேவை
அப்போ இத்தனை நாள் பாதிப்பு அடையுமோ என்று பயந்து போய் தான் கொடுக்காமல் இருந்தார்கள்...இப்போ பாதிக்காது என்று தெரிந்து அனுமதிக்க போகிறார்கள்... இதில் அறிவியல் உண்மை என்ன?   13:30:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2016
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
சாராயம் கொடுப்பது, கண்ணில் எலுமிச்சம் பழம் பிழிவது, எல்லாம் நடக்கத்தான் செய்யுது.எனவே ஜல்லிக்கட்டை தகுந்த முன்னேற்பாட்டுடன், மேற்கண்ட குறைகள் இல்லாமல் நடத்துவோம் என்று நாம் உறுதி கூறி கோர்ட்டின் அனுமதி பெற்று நடத்தலாம்... தூக்கில் போடுவதற்கு முன்னாடி டாக்டர் பரிசோதித்து விட்டு தானே தூக்கில் போடறாங்க.. போட்டிகளிலும் ஊக்க மருந்து உட்கொள்ளக்கூடாது என்று தடை இருக்கு...அது போல காளைகள் இன்னலுக்கு உள்ளாகாமல் ஏறுதழுவுதல் அனுமதிக்கலாம்...   14:53:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
முக்கிய செய்திகள் குளத்தை விழுங்கியது அம்மா உணவகம்! மடிப்பாக்கம் குளத்தை மூடி புதிய கட்டடம்மக்கள் எதிர்ப்பை மீறி மாநகராட்சி தீவிரம்!
இது போன்ற மூடத்தனத்தை நிறுத்தணும்... நீர் ஆதாரங்களை யாரும் அழிக்க கூடாது...அம்மா உணவகம் எங்கும் திறக்கலாம்...குளம் அல்லது ஏரி அமைக்க முடியுமா.... அதிலும் பழைய நீராதாரம் என்றால் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லுங்கள்.... பேசாமல் எல்லா ஏரிகளும் அம்மா ஏரி என்று பெயர் வைத்து விடுங்கள்...ஒரு பய தொட மாட்டான்...கருணா ஆட்சிக்கு வந்தால், அந்த ஏரிகளுக்கு கலைஞர் கள்ளகுடிகொண்டான் ஏரி என்று பெயர்மாற்றம் செய்து விடுங்கள்...   19:34:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
பொது 4 வீரர்களுக்கு கேல்ரத்னா விருது
கோபிசந்த் தான் சிந்துவுக்கு பயிற்சி கொடுத்தார்...அவருக்கு துரோணாச்சாரியார் விருது கிடையாதா...( ஏற்கனவே கொடுத்து விட்டார்களா...?) செய்னா நேவாலுக்கு இவர் தான் பயிற்சியாளர்.   19:31:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பிரச்னைகள் கொசு உற்பத்தி கூடமாக திகழும் ஜனாதிபதி மாளிகை வளாகம்
ஏழைகளுக்கு தான் தேங்காய் சிரட்டை, பழைய டையர் , ஆட்டுக்கல்லு, உடைந்து போன வாளி போன்றவைகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் என்று சொல்லி அதை சுத்தம் செய்ய சொல்லறீங்க. இது நீர் ஊற்றாக இருந்தால், அதில் கொசுவை தின்னும் மீன்களை வளர்த்தால் பிரச்சனையை தீர்ந்தது...மேலும் அடிக்கடி நீர் ஊற்றை இயக்கினாலும், புதிய தண்ணீரை மாற்றினாலும் கொசு தாங்காது... மற்றபடி, தோட்டத்தில் கொசுவிரட்டும் மூலிகை செடிகளை வைத்தாலும் நல்லது...   13:47:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
வாரமலர் பேத்தி வளர்ப்பு!
ரஜினிகாந்த கூட நல்ல தாத்தாவாய் பேத்திக்கு சாதம் கொடுத்து, கதை சொல்லி, பள்ளிக்கு கொண்டு விடுவதாய் அவர் மனைவி லதா பேட்டி கொடுத்து இருக்கிறார்.எல்லா குழந்தையும் கொஞ்சலாம்...நான் வெளிநாட்டில் இருக்கிறேன்...இங்கு ஒரு குழந்தை என்னை மாமா என்று கூப்பிட்டு வளர்ந்தது... இந்தியாவில் இப்போ படிக்கிறான்...இன்னும் மாமாவை நினைத்து (என்னைத்தான்) ஏங்குவான்...நானும் அவனுடன் போனில் பேசுவேன்.... வாழ்க்கை நிறைய அன்பான நினைவுகளை கொண்டது...   19:18:18 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
வாரமலர் இது உங்கள் இடம்!
சந்திரபாபு, சாவித்ரி, தியாகராஜ பாகவதர், சுருளிராஜன் போன்ற பல பிரபலங்கள் இறந்தது மதுவினால்...கண்ணதாசன் தனி...   14:49:20 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
சம்பவம் பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு வீராங்கனை தற்கொலை
இட ஒதுக்கீடு பற்றி கூப்பாடு போடும் நாம் ஏழை மாணவிக்கு உதவி செய்யவில்லையே ? நிச்சயம் வருத்தப்பட வேண்டிய நிகழ்வு....   13:32:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது ஐஐடி, ஐஐஎம்.,களிலிருந்து வெளியேறும் மாணவர்கள்
இட ஒதுக்கீடு பயன்படாது. உண்மையில் இவர்களுக்கு திறமையும் விருப்பமும் இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும்...நீங்கள் ஏன் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வது இல்லை... ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் வாங்க முடியாது...   13:00:08 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment