அவர் முதல்வராக இருந்த பொது நீங்கள் எதனை முறை சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தீர்கள்,,,,,அம்மையார் அவர்களே..... எல்லாமே நான் என்று கூறும் நீங்கள் ,,,,,,அமைச்சர்களை வெறும் பொம்மையாக,,,, மேசையை தட்டும் ரிமோட் -ஆக தானே பாவிக்கிறீர்கள் ..... அடுத்தவர்கள் பொறாமை படும் அளவிற்கு நீங்கள் என்னத்த செஞ்சி கிழிச்சிடிங்க,,,, தமிழனுவோ ஏமாளிங்க,,,,என்பதால் எல்லாமே இலவசம்... இப்போது இன்னும் தின்னுருட்டிகலாக்க அம்மா மலிவு விலை உணவகம்,,,, இவை எல்லாம் உங்களுடைய சாதனை பட்டியல்,,,,, இல்லை முழு பூசணியை சோற்றில் மறைக்கும் வேலை ,,,,, இருண்ட தமிழகத்துக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை,,,, படிக்கின்ற மாணவர்கள் ஏழ்மையை காரணம் காட்டி அறிவிப்புகள் நாளொரு வண்ணமும் செய்தி தாளில் .....100 கோடியில் தமிழ் அன்னைக்கு சிலை தமிழ் அன்னை வருத்தப்பட மாட்டாள் ,,,,,,,,,, ஏழை மாணவர்களுக்கு(அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு) உயர் படிப்பு வரை இலவசத்தை அறிவிப்பு செய்ய வேண்டும்,,,,மலிவிலையில் எதை திறந்தாலும் வரவை தானே எதிர் பார்க்கிறீர்கள் ,,,,,,நீங்கள் சொன்ன கதையிலேயே விடையை தந்து இருக்கிறீர்கள்,,, எப்படி மக்களை பூனை மென்மையாக கவ்வி குட்டியை எடுத்து செல்வது போல,,,,,, இது தான் உண்மை நிலை,,,, மக்களை எப்போதெல்லாம் ஏமாத்தற வேண்டும் என்று நினைக்கிண்டீர்களோ அப்போதெல்லாம் கருணாநிதி பார்முலாவை பயன்படுத்தி கொள்வீர்கள்,,,,
18-மே-2013 02:39:36 IST
ஏன் எல்லாம் அம்மா மயமாகிவிட்டது போல ,,,,,, இதுவும் ஆனால் என்ன ,,,,,,,,,,,, தூள் கிளப்புங்க காப்டன் ............. யாரோ பதிவு செய்துள்ளார்கள் .... ஒட்டுமொத்த தமிழகமும் அம்மையாருக்கு வாரி வழங்கிய ஆதரவு என்று,,,, ( நான் வேற்று கட்சி காரனா இருந்தாலும் இது தான் உண்மை.....) காப்டன் அன்று காலை வாரி இருந்தால் மீண்டும் மைனாரிட்டி ஆட்சியில் அமர்ந்தது இருக்கும் என்பதை இந்த உலகம் உணர்ந்துள்ளது என்பதை பதிவாளர் மறந்தது ஏனோ ,,,,,,,,,,,, இவரும் மக்கள் வழங்கிய மகத்தான ஆதரவில் தான் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை அலங்கரிக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்,,,,,,,,,,
17-மே-2013 02:01:47 IST
நாம் எப்போதுமே எதிர் விளைவுகளையே சிந்தித்து பழகி விட்டோம்...நம் சொந்த நாட்டு அரசு வளர்ச்சி விகிதம் உயர்ந்த நிலையில் உள்ளது என்று கூறினாலே 1000 நொரநாட்டியம் கூறும் நாம் அடுத்த நாட்டு காரன் வா ஒன்றிணைந்து வளர்ச்சிக்கு கை கொடு என்றால் எப்படி ஏற்றுக்கொள்வோம்.....நாம் பேசிப்பேசியே வீணர்கள் தான் என்பதை நிருபிப்பவர்கள்,,,,,,,,,,,,,,,
17-மே-2013 01:42:24 IST
தில்லு இல்லாதவன் ஏன் அடுத்தவர்கள் போட்டோவை பயன்படுத்தணும் ,,,,,,,,,,,,,,,, அன்னலும் நோக்கினாள் அவனும் நோக்கினான்,,,,, இது புகார் இல்லை,,, இப்படி நிறைய கபோதிகள் உண்டு,,,,,
16-மே-2013 12:43:04 IST
நிச்சயமாக தமிழ் தாய் சிலையாக இருக்காது ..... செல்விதாய் சிலையாகவே இருக்கும் .....ஐவகை நிலங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்ததால்... கருணாநிதி ஆட்சியில் அமைத்த பார்க்குகளை மூடுவிழா செய்து விட்டு முன்னாள் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி போல கொஞ்சம் மாற்றம் தமிழ் தாய் ,,,,,யார் உங்களை தட்டி கேட்பது,,, அதிகாரம் கண்ணை மூடலாம்... மக்கள் வரி பணம் வீணடிக்கப்படுகிறது என்பது உண்மை,,,, உழவனுக்கு மானியம் வழங்க முரண்டு பிடிக்கின்ற அரசு,,,, நித்தம் செய்தி தாளில் படிக்க வசதியற்றோர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.... இவை எல்லாம் அரசுக்கு தெரியாமல் .......
15-மே-2013 08:52:04 IST