இதை இந்த இடத்தில பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்,,,,, 1994-ஆம் ஆண்டு இடம் ஒனைஸா(சவுதி அரேபியா),,, நானும் என்னுடைய நண்பனும் சாலை ஓரமாக நடந்து வந்துக்கொண்டிருந்தோம் எங்களுக்கு அருகில் ஒரு கார் வந்து நின்றது,,, அதில் இருந்தது ஒரு பாகிஸ்தானிய குடும்பம் என்பதை அவர்கள் அணிந்திருந்த உடையை வைத்தே அறிந்துகொண்டோம்,,,,மெல்ல பேச ஆரமித்தார்கள் ,,,, மெக்கா சென்றதாகவும் வரும் வழியில் கார் பழுதடைந்துவிட்டது இருந்த பைசா செலவு ஆகிவிட்டதாகவும் கையில் paisaa ஏதும் இல்லை என்றும் கூறிவிட்டு குழைந்தைகள் பசியால் வாடுகின்றன என்றார்கள்,,,, என்னிடம் 20-ரியால் மட்டுமே ,,,, என் நண்பனிடம் 50 ரியால் இருந்தது,,,, அவனிடமிருந்து 30 ரியாலை வாங்கி 50 -ரியாலை கொடுத்தோம்,,, கொடுத்து விட்டு திரும்பும் போது,,,, பையா என்ற குரலை கேட்டு திரும்பினேன் ,,,,,கையில் தான் கட்டி இருந்த கடிகாரத்தை நீட்டிகொண்டிருந்தால் அந்த பாகிஸ்தானிய பெண் ,,,, நீ கொடுத்த பசவிர்க்கு இந்த கெடியை எடுத்துகொள் என்றதும் .....நான் மறுத்துவிட்டு,,,, உங்களுக்கு விருப்பம் என்றால் இங்கு பாகிஸ்தானியர்கள் அதிகம் உண்டு அவர்களை அறிமுகம் செய்கின்றேன் என்றேன்,,,,,உடன் அவர்கள் நீ இந்தியன் என்பதால் தான் உன்னிடம் உதவி கேட்டோம்,,,,, என்று கலங்கிய கண்களுடன் அந்த கார் அருகில் உள்ள உணவகத்தை நோக்கி நர்ந்தது,,,,,, வருடங்கள் பல ஓடிவிட்டாலும் இன்னும் அந்த நிகழ்வு என் மனதை விட்டு அகலவில்லை ,,,,,,,,
24-மே-2013 00:55:37 IST
என்ன சொல்லுவது.... தேவஸ்தானம் போர்ட் என்ன தனி அரசாங்கமா நடத்துகிறது.... சாமி பேர சொல்லிக்கிட்டு கொள்ள அடிக்கிறீங்க,,,,,, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.... நீதி மன்றம் தலையிடுவதால் தான் பிரச்சனை சீர்படுத்த முடியும்.... தலையிடுமா,,,?
23-மே-2013 14:14:51 IST
மக்களுக்கு தெரியவில்லை இது வெறும் அறிவிப்பு திட்டம் தான் என்பது.... எந்த நலத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.... நலத்திட்ட உதவிக்கு புறப்படும்போதும்,,,,,வாழ்த்துப்பா,,,,நலத்திட்ட உதவி நிறைவு பெற்றதும்,,,,,சட்டமன்றத்தில் மேசை தட்டும் படலம் இதுதான் கண்டிப்பாக நிறைவேறும்.........
22-மே-2013 10:07:15 IST
அப்போதும் சேது சமுத்திர திட்டம் தமிழனால் பிரச்சனயை உண்டுபண்ணியிருக்க வேண்டும். அதனால் தான் ராமர் பாலம் பற்றி எழுதி வைத்து சென்றுள்ளனர்.... முதலில் தமிழில் மொழி பெயர்க்க சொல்லுங்கள்,,,,,
21-மே-2013 20:08:28 IST
முதலில் உள்ளங்கையை பாருங்க ....இந்த அம்மையார் புதுசு புதுசா அறிவிக்கிராங்களே,,,,, எதுக்காம்,,,, தேர்தல் பயம்,,,,, அப்புறம் டெல்லியை பற்றி பேசலாம்.... 66 வருசத்துல 10 வருசத்தை நீக்கி மீதம் 56 வருசமா... திராவிட கட்சிகள் என்னத்த செஞ்சி கிழிச்சிதோ,,,,, அதை முதலில் பட்டியல் இடுங்கள்,,,,
20-மே-2013 09:45:57 IST