Saravanan Ramu : கருத்துக்கள் ( 3 )
Saravanan Ramu
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2017
அரசியல் கொள்ளை கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்களுக்கு...கிடுக்கிப்பிடி
உங்க கிடுக்குபிடியை Red Bus ஆப் ல போயி பாருங்க Rs.450 டிக்கெட் எல்லாம் Rs.450 - Rs.1000 கும் மேல இருக்கு... இதுக்கு தனியா குழு எல்லாம் அமைக்கவேண்டும் இப்போ நெறய பேர்கிட்ட ஸ்மார்ட் போன் இருக்கு அதுல போயி பார்த்தாலே தெரிஞ்சிடும் எதுக்கு தேவை இல்லாம ஒரு குழு போட்டு அதுக்கு லஞ்சம் குடுத்து கட்டண கொள்ளை எல்லாம் இல்லைனு சொல்ல வைக்கணும்???? இன்னமும் இந்த அரசியல் வியாதிகள் மக்களை எதுமே தெரியாத முட்டாள்னு நெனச்சுட்டு இருகாங்க.... அந்த வியாதிகளை விட மக்கள் அறிவாளிகளாத்தான் இருகாங்க. இந்த வியாதிகள்கிட்ட இருந்து மக்களுக்கு கூடிய சீக்கிரமே ஒரு விடிவு வரும்.   11:55:29 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் ஒழுக்கம் இல்லாதவர் கமல்! அமைச்சர் சாடல்
உண்மையிலேயே ஒழுக்க சிகாமணிகள் நமது அ இ அ தி மு க அரசியல் வியாதிகள் தான். ஒழுக்கத்தை பற்றி பேசும்முன் நாம் எப்படி இருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். கூவத்தூரில் நீங்கள் கூத்தடித்ததை நாங்கள் இன்னும் மறக்கவில்லை, மறக்கவும் மாட்டோம். உங்கள் ஆட்சி மட்டும் கலையட்டும் அதோடு உங்கள் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துவிடும்.நாங்களும் அந்த நாளை எதிர்பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்....   15:25:47 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

மே
30
2017
உலகம் இந்தியா பொறுமையாக இருக்க வேண்டும் நீளமான பாலம் திறப்பால் சீனா கடுப்பு
இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல் படுத்தபட்டது... மூன்று வருட ஆட்சியில் இவ்வளவு பெரிய பாலம் கட்ட முடியுமா என்று யோசித்து பாருங்கள். நம்ம மோடி சும்மா திறந்து தான் வைத்திருக்கிறார் நண்பரே.....   11:11:56 IST
Rate this:
22 members
1 members
20 members
Share this Comment