கோவிலுக்கு போறதே கேவலம்னு நினைக்கற இல்லையா தலைமுறை.. பணம் பணம் என்று போகும் முந்தய தலைமுறை.. IT and Beauty nu போகற பெண்கள் இதில் எங்கு கடவுள்.. கோவிலுக்கு போனால் சாமிய பருக.. கடவுள் இருகரோ இல்லையோ சிற்பம் கலை இருக்கும்.. உங்க மனம் நிம்மதியா இருக்கும்.. உங்க குழந்தைக்கும் சொல்லிகொடுக ..
13-பிப்-2013 13:15:00 IST