Santha Guru : கருத்துக்கள் ( 2 )
Santha Guru
Advertisement
Advertisement
ஏப்ரல்
2
2016
பொது பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது
இதையே ஒரு மையப்புள்ளியாக வைத்து இந்திய அரசாங்கமே கல்வியை ஏற்று நடத்தினால் இவரை போன்று இன்னும் எத்தனை பேரை உருவாக்க முடியும், சற்றேனும் சிந்தியுங்களேன் ஜனாதிபதி அவர்களே ?   13:35:38 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
28
2016
பொது பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை பிரணாப் தகவல்
எழுதுங்கள் விலை மதிப்பு மிக்கதாக நான் ஒரு காங்கிரஸ் தான் என இரண்டவது தவணையாக உறுதி படுத்திகொண்டு இருக்கிறார் நமது ஜனாதிபதி பிரணாப் அவர்கள். ஜனாதிபதி அவர்களே 1986 ல் நடந்த கதையை கேட்டு நாங்களும் மிகவும் சகிப்புத்தன்மையோடு இருக்கிறோம் ஆனால் இன்று நமது நட்பு நாடுகள் நமக்கு எதிரியாக செயல் படுகின்றதே இதை என்ன செய்ய போகின்றிர்கள் மேலும் வாங்கும் விலையை ( பெட்ரோல் ) விட 3 மடங்கு அதிகமாக விற்கும் இந்த அரசாங்கத்தை எந்த புத்தக்கத்தில் எழுத போகின்றிர்கள், சகிப்புத்தன்மையே சந்தமாக உடைய நாங்கள் என்ன விலை கொடுத்தும் வாங்குகிறோமே எங்களை நீங்கள் என்னவென்று எழுத போகின்றிர்கள்,   09:37:39 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X