E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
k- sathis kumar : கருத்துக்கள் ( 73 )
k- sathis kumar
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2014
பொது சுவிஸ் வங்கியில் பணம் போட்ட தமிழக புள்ளிகள் கலக்கம் மத்திய அரசு பட்டியலில் சிக்கிய 4 பேர் யார்?
காங்கிரசில் ஒரு ஆள் பேர் கூட வெளி வர சான்ஸ் இல்லை. அப்படி வந்தால் காங்கிரஸ் அத்தனை பி ஜே பி லிஸ்டையும் வெளி இடும் . சோ இதுலே மத்த கட்சிகாரங்க மட்டும் தான் மாட்டுவார்கள்.   09:03:43 IST
Rate this:
7 members
0 members
41 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
உலகம் உங்கள் தொழில் நுணுக்கங்களை எங்களுடன் பகிருங்கள்! அமெரிக்க இளைஞர்களுக்கு மோடி அழைப்பு
நாட்டை மறுபடியும் அந்நியனுக்கு விக்கிறதுன்னு முடிவு பண்ணி ஒவ்வொரு அன்னியனைனும் ரெட் கார்பெட் வச்சு கூபிடுரிங்க. மறுபடியும் காந்தி பிறக்க மாட்டார். ஆனால்........?   12:42:04 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
அரசியல் பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? ஆளும்கட்சிக்கு எதிராக கருணாநிதி கேள்வி
நாம ஜெயிலுக்கு போயிட்டு ஜாமின்லே வெளிலே வந்தபோது கூட இதைவிட பெருசா பட்டாசு , இனிப்பு , தோரணம் வச்சு வரவேற்பு கொடுத்தோமே அது மறந்து போச்சா தல.   10:00:38 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
சம்பவம் டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் மாணவனை அடித்து கொன்ற புலி
ஏண்டா டேய் காட்டுலே சுதந்திரமா இருக்குறதை கூண்டுக்குள்ளே புடிச்சுபோட்டு நீங்க ஷோ காட்டிபுட்டு இப்போ புலியோட தப்பா... இல்லை அத போட்டோ எடுக்க வந்தவனோட தப்பானு பட்டி மன்றமாட நடத்துரிங்க.   17:35:12 IST
Rate this:
5 members
0 members
61 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
பொது சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்சச்சின் தெண்டுல்கர்
அப்படியா நல்ல விஷயம் தான். அப்படியே நீ விளம்பரம் மூலம் சம்பாதிச்ச காசை எல்லாம் இல்லாதவங்களுக்கு கொடுத்தா உன் பரம்பரைக்கே புண்ணியமா போகும் ராசா .   16:05:57 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
அரசியல் கருணாநிதி - அர்னால்டு சந்திப்புக்கு தடை பிரபல இயக்குனர் மீது தி.மு.க., அதிருப்தி
திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ள, 'ஐ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னை வந்தார். கோட்டையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், 'சிடி' வெளியிடுவதற்கு முன்பாகவே மேடையில் ஏறி பேசினார். சிறிது நேரத்திலேயே, அரங்கை விட்டும் சென்று விட்டார். இதனால், அவ்விழாவில் பங்கேற்ற நடிகர்கள் ரஜினி, விக்ரம் போன்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்: ஒரு வேளை அவரு அந்த ஐ பட cd பாட்டு கேட்டு கடுப்பு ஆயி போய்ட்டாரு போல இருக்கு. இல்லை தானை அங்கு வருவாருன்னு யாராவது சொல்லிட்டாங்க போல. அதான் பார்ட்டி எஸ்கேப் ஆய்டுச்சு .   11:36:48 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் அதிக ஓட்டுகளை அள்ளியதால் பா.ஜ., உற்சாகம் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி
பிஜேபி க்கு ஓட்டு போட்டாதான் படிச்சவன்னா நான் படிக்காதவனாவே இருந்துட்டு போறேன். தமிழ்நாடுக்காக தமிழக பிஜேபி என்னா பண்ணிருக்கு ? காவேரி , மின்சாரம் , மீனவர் நலன் , ஒரு எழவும் இல்லை. ஓட்டு மட்டும் வேணுமா ?   09:24:31 IST
Rate this:
6 members
0 members
83 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
அரசியல் உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.,வினர் அதிர்ச்சி சீல் இல்லாமல் வந்த ஓட்டு பெட்டிகள் !
16 கட்சி ஆதரவுடன் தானே பி ஜே பி ஒரு சில எடத்துலே டெபொசிட் வாங்கியது ? இல்லேன்னா ஊத்தி மூட வேண்டியதுதான் .   18:39:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
பொது மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய எல்லையில் 300 பேர் முகாம்
ஒரு குண்டு ஊசியைகூட போட முடியலை இதுவரை . வேணும்னா மோடி அங்கே போய் ட்ரம்ஸ் வாசிக்கலாம் .ஒரு வேலை அத பாத்துட்டு அவனுங்க செத்துருவானுங்க .   14:09:12 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
அரசியல் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஆளும்கட்சிக்கே சாதகம்
ஆட்சிக்கு வந்து இதுவரை பிஜேபி மக்களுக்கு என்னா நன்மை செஞ்சு இருக்குனு இப்போ தெளிவா தெரிஞ்சுடுச்சு . சும்மா அலை அலைன்னு பேசிக்கிட்டு அலையாம மக்களுக்கு எதாவது செய்யுங்க அப்பு .   14:03:34 IST
Rate this:
18 members
0 members
48 members
Share this Comment