டே தங்கராஜா நீ எந்த ஊரு சாமி நான் நாமக்கல் தொகுதி தான் காந்தி செல்வன் னு ஒருத்தன் MP எலெக் சென் ஓட்டு கேக்க வந்தான் அவளோ தான் இது வரைக்கும் ஆளு இருக்கான இல்ல செத்துட்டான தெரியல சரியா நீ அவனுக்கு வக்காலத்து வாங்காத
11-பிப்-2013 10:37:50 IST
வாழ்த்துக்கள் ஐயா .......... வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் உங்களை போல் ஒவொருவரும் இருந்தால் அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக உருவெடுக்கும் என்றும் உங்கள் வழியில் ......குமரவேல் பட்டணம்
18-ஜன-2013 10:34:09 IST
கதவ தொர காத்து வரும்................ காத்து எங்கடா வந்துச்சு நீ தான் வந்துடற உன்னக்கு எல்லாம் ....தான் டா நடத்துனும்.............
07-ஜன-2013 12:52:11 IST