Advertisement
rengasamy chandrasekaran : கருத்துக்கள் ( 39 )
rengasamy chandrasekaran
Advertisement
Advertisement
ஜனவரி
5
2014
அரசியல் பந்தா கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி-கெஜ்ரிவால்
நம்முடைய காந்தி நேருவின் பந்தா வை பார்த்து தான் ஆதரித்தார். காந்தியின் முதல் கோணல் நம் நாட்டின் முற்றிலும் கோணலாக உள்ளது. இது தெரியுமா மிஸ்டர் கெஜ்ரிவால்.   11:03:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
5
2014
அரசியல் கார்ப்பரேட் பிரபலங்கள் ஆம் ஆத்மியில் சேர காரணம் என்ன?
நாட்டில் இலவசங்கள் கொடுக்கும் கம்பனிகள், கட்சிகள், மக்களுடைய ஏமளிதனத்தை நம்பி தான் உள்ளன. படித்தவர்களும் படிக்காதவர்களும் ஏமாறுகின்றனர். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.   10:55:51 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
5
2014
அரசியல் இன்று டில்லியில் மோடி உரை
வெல்கம் மோடிஜி வாழ்க பாரதம்.   09:43:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
13
2013
விவாதம் ஓரினச் சேர்க்கை நமக்கு ஏற்புடையதா?
வேண்டாம். சட்ட விரோதம். மனித இனத்திற்கு வெட்ககேடு.   19:24:56 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
27
2013
Rate this:
5 members
0 members
79 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2013
அரசியல் ‘ மதவாத சக்திகளை முறியடிப்போம் ’- காங்., கூட்டணிக்கு தி.மு.க., தயாராகுது
ரொம்ப நல்லது. தமிழக மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே. உங்க பப்பு வேகாது ரொம்ப நாளைக்கு. மக்கள் விளித்து கொள்வர் தலைவா. அதுக்கு ஒரு காலம் வரும்.   18:02:11 IST
Rate this:
2 members
0 members
54 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2013
அரசியல் ஏழை - பணக்காரர் இடைவெளியை குறைக்க போகிறாராம் முலாயம்
கடந்த 67 வருடங்களாக காங்கிரஸ் மற்றும் கமுனிஸ்ட் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். இப்பொழுது ஒரு முல்லா வந்து உள்ளார். நாடு சுபிட்சம் அடைந்து விடும். வாழ்க முல்லா முலாயம் சிங். இந்திய மக்களும் ஏமாற தயாராக வுள்ளோம். மக்கள் ஏமாறும் வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம்.   08:42:20 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2013
பொது அமைதி, தியாக உணர்வே நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம்ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் மதுகர் பகவத் பேச்சு
சரியாக சொல்லி உள்ளார் மதிப்பிற்குரிய இந்திய தலைவர். இதை அனைத்து இந்தியர்களும் உணர வேண்டும். உணர்ந்தால் இந்தியா கண்டிப்பாக உலகில் தலை நிமிர்ந்து நிற்கும். ஜெய் ஹிந்த்.   08:35:00 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2013
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
20
2013
எக்ஸ்குளுசிவ் இந்து அமைப்பு பிரமுகர்களை குறி வைத்து தாக்குதல்பா.ஜ., நிர்வாகிகள் பீதி
எங்கே சென்று விட்டனர் மனித வுரிமை பற்றி வாய் கிழிய பேசும் மனிதர்கள். முகத்தை பர்தா போட்டு மூடி கொண்டனரா. வெட்கம் கெட்டவர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்கள். சைவ உணவு நல்லது என்றல் உடனே அதை வாய் கிழிய கண்டித்து பேசுவார்கள். கொலை செய்பவர்களை கண்டால் வாயை திறப்பதில்லை. வெளி நாட்டு பணம் வங்கி கொண்டு நாட்டுக்கு துரோகம் செய்கின்றனர்.   07:28:58 IST
Rate this:
119 members
1 members
81 members
Share this Comment