Rajavelu E. : கருத்துக்கள் ( 396 )
Rajavelu E.
Advertisement
Advertisement
மே
15
2018
அரசியல் தேர்தல் முடிவு காங்., பா.ஜ., கருத்து
பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வழியையே தேர்ந்தெடுப்பவனும் உண்டு. குறுக்கு வழியையே தேர்ந்தெடுப்பவனும் உண்டு. வெற்றி பெற கூட சிலர் குறுக்கு வழியையே தேர்ந்தெடுக்கலாம். மக்கள் கொடிய விஷ ஜந்துவிற்கு அடிமையாகி விட்டார்கள். காலம் தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் சொன்னது போல் நான் இந்த கருத்தோடு என் பதிவை நிறுத்திக்கொள்கிறேன். என்னை ஆதரித்து பாராட்டு சொன்னவர்களும், என் கருத்தை எதிர்த்து கருத்து பதிவு செய்தவர்களுக்கும் நன்றி.......................ஓகே.   11:25:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2018
அரசியல் குமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி குறுக்கு வழியில் ஆட்சியில் அமர திட்டம்
பிஜேபி எது செஞ்சாலும் சரி மத்தவங்க செஞ்ச தப்பு. இவங்க கணக்கே அதுதான். வெறி பிடிச்ச பிஜேபி.   15:03:30 IST
Rate this:
9 members
0 members
13 members
Share this Comment

மே
15
2018
அரசியல் தேர்தல் முடிவு காங்., பா.ஜ., கருத்து
அது சும்மா பாவலா.   12:53:32 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

மே
15
2018
அரசியல் தேர்தல் முடிவு காங்., பா.ஜ., கருத்து
வல்வில் ஓரி அவர்களே, நான் எப்போதாவது தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறேனா, மனசாட்சியோடு சொல்லுங்கள். நான் மக்களை மனங்களை மதிப்பவன்.   12:52:39 IST
Rate this:
3 members
1 members
2 members
Share this Comment

மே
15
2018
அரசியல் தேர்தல் முடிவு காங்., பா.ஜ., கருத்து
இங்க சில பேரு மிக தரக்குறைவாக விமர்சனம் செயகிறார்கள். நாடு படு பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது.   11:26:11 IST
Rate this:
47 members
0 members
12 members
Share this Comment

மே
15
2018
அரசியல் பா.ஜ.,முந்துகிறது சித்தராமையா பின்னடைவு
காங்கிரஸ் மூத்த தலைவரக்ளுக்கு ஒரு வேண்டுகோள் இந்த நாட்டு மக்கள் ஏமாத்தறவனை தான் நம்புவாங்க என்பது இன்னும் ஒரு முறை நிரூபிக்க பட்டுள்ளது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை குடும்பத்தை பாருங்கள் இவர்களுக்காக உழைத்ததது போதும். நன்றி கெட்ட ஜனகளுக்காக இன்னும் போராட தேவை இல்லை. எல்லாம் புரிந்த பிறகு அவர்களே போராட போராட்ட காலத்திற்கு வருவார்கள். இப்போது அவர்கள் பிஜேபியிடம் சிக்கி சீரழியட்டும்.   10:14:30 IST
Rate this:
47 members
1 members
2 members
Share this Comment

மே
15
2018
அரசியல் பா.ஜ.,முந்துகிறது சித்தராமையா பின்னடைவு
உயர் ஜாதிகளுக்கு நன்மை என்று சொல்லுங்க. இந்திய படுகுழியையை நோக்கி பயணம் செய்கின்றது.   10:07:49 IST
Rate this:
34 members
0 members
2 members
Share this Comment

மே
12
2018
அரசியல் ராகுல் பிரதமராவாரா? மம்தா சந்தேகம்
சம்பந்த சம்பந்தமில்லாமல் பேசுவதே பிஜேபி ஆட்களின் வேலையா போச்சு.   17:06:32 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

மே
10
2018
அரசியல் அம்பேத்கரை மதிக்காத காங்., பிரதமர் மோடி தாக்கு
இன்னும் இருபது வருஷத்துக்கு பிஜேபி கிட்ட ஆட்சிய கொடுத்தாலும் அவங்க ஒரு உருப்படியான காரியமாகும் செய்யமாட்டாங்க ஊர் சுற்றவே அவங்களுக்கு நேரம் சரியாய் இருக்கு. அவங்களுக்கு எந்த வேலையும் ஒழுங்கா செய்ய தெரியாது தனி நபர் தாக்குதல் தான் தெரியும். பொய் சொல்லியே மக்களை ஏமாற்றுபவர்கள். கடந்த காட்சிகளில் காங்கிரஸ் செய்து வைத்த பலமான பொருளாதார நிலைமையை படுபாதாளத்துக்கு தள்ளிய பாவிகள் அவர்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளையே இன்னும் எண்ணி முடிக்க துப்பில்லாத அரசு, மக்களுக்கு என்ன செய்துவிட போகிறது. மேல இருக்கிற பளபளப்பான பாலிதீன் (விஷம்) கவரை பார்த்து குழந்தைகள் ஏமாறுவது போல் மக்கள் மோதியயை பார்த்து ஏமாந்து விட்டார்கள்.   18:07:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
10
2018
அரசியல் அம்பேத்கரை மதிக்காத காங்., பிரதமர் மோடி தாக்கு
அரைச்ச மாவையே அரைக்காதே. உன் தலைவன் பொய் சொல்லியே பழக்கப்பட்டவர். நம்பிக்கை துரோகி.   18:00:39 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment