Advertisement
Rasu Kutty : கருத்துக்கள் ( 124 )
Rasu Kutty
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
25
2015
பொது இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை
திரு நல்லவன் அவர்களே: நீங்கள் சொல்லுவது உண்மை தான்... நானும் அதை பத்தி அறிந்திருக்கிறேன்... நான் இந்தியாவை மனதில் வைத்து கொண்டே என் கருத்தை கூறி இருந்தேன்...   17:53:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
பொது இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை
கோவில் யானைக்கு பட்டை போட்டாலும் நாமம் போட்டாலும் நாட்டுக்கு பாதிப்பு இல்லை... வரன்முறை இல்லமால் பெற்று போடுவது நாட்டு முன்னேற்றத்திற்கு கேடு   22:06:35 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
பொது இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை
சிலர் "hidden agenda" வைத்து கொண்டு பெற்று தள்ளுகிறார்கள்... ஹைதராபாதில் Owasi சொல்லி இருக்கிறார்.... அவர்கள் 25% சதவீதம் தாண்டிவிட்டார்கள் என்றால் இந்துக்களை ஆட்டி படைப்போம் என்று வெளிபடையாகவே பேசி இருக்கிறார்.. அது போகட்டும்... இந்துகளுக்கு பெருந்தன்மை உண்டு.. அவர்களுக்கு போட்டியாக 4 - 5 பிள்ளைகள் பெற்று நாட்டிற்கு சுமை தரமால், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்ற சட்டம் நிறைவேற்ற வேண்டும் ...   20:51:23 IST
Rate this:
6 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2015
சம்பவம் 60 ஆண்டுகளில் ஏதும் செய்யாத காங்., தோல் உரிக்கிறார் நிர்மலா
எல்லாம் சரி. இத்தாலி காங்கிரஸ் கட்சி பற்றியும், அதன் அடிமைகள் பற்றியும் எங்களுக்கு நல்லாவே தெரியும். நாம் மற்றவர்களை குறை கூறும் முன், நாம் அதற்கு முன் உதாரணமாக இருக்கிறமோ என்று சரி பார்த்துக் கொண்டு பேச வேண்டும். நான் பா.ஜ.க மீது மிகுந்த மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்திருந்தேன். சுஷ்மா ஸ்வராஜ் அதை தவிடு பொடியாக்கி விட்டார். காங்கிரஸ் செய்ததை காட்டிலும் இது ஒன்றும் பெரிது இல்லை என்று நீங்கள் கூறலாம். நாங்கள் தான் அப்பழுக்கற்ற ஆட்சி என்று ஏமாந்து விட்டோம்.... உங்கள் மீது ஒரு இமி அளவு கூட சந்தேகம் வராமல் நீங்கள் ஆட்சி செய்திருக்க வேண்டும் காங்கிரஸ் உடன் compare பண்ணி பேசும் அளவுக்கு தரம் தாழாமல் மேன்மக்களாக இருந்திருக்கலாம்   21:13:13 IST
Rate this:
13 members
1 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2015
பொது கூகுள் நிறுவன தலைவராக தமிழர் சுந்தர் பிச்சை நியமனம் சர்வதேச நிறுவனங்களில் இந்தியர்கள் கலக்கல்!
வாழ்த்து செய்தி வந்தாலும் அது இப்படி தான் இருக்கும்: உடன்பிறப்பே, நாம் என்ன தான் செய்தாலும், "அவாள்" காற்றடைத்த பந்து போல மேலெழும்பி விடுகிறார்கள்.. ஆதலால் Microsoft, Google போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் சமூக நீதி காத்திட, திறமையை ஒழித்திட எங்களுக்கு ஆதரவு தாரீர் வாழ்க அண்ணா, வளர்க தமிழ்   20:24:31 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2015
சம்பவம் மீண்டும் விமானத்தை கடத்த லஷ்கர் பயங்கரவாதிகள் திட்டம்
தீவிரவாதளுக்கு தமிழ் தெரியும் போல.. ஏதோ ஒன்னு dislike போட்டிக்கு   02:10:38 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2015
உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் இளம் வேட்பாளர் ஜிண்டால்
இந்திய வம்சாவளி என்று சொல்லி என்ன பெருமை வேண்டிருக்கு?? அவர் ஒரு அமெரிக்கர், அவ்வளவு தான். Sunita Williams மற்றும் கல்பனா சாவ்லா போன்றோரையும் தலையில் வைத்து ஆடினார்கள்.. அவர்கள் என்னமோ இந்தியாவிற்கு சாதித்து காட்டியதை போல   00:12:44 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2015
அரசியல் சோனியா - சுஷ்மா மோதல் 16 ஆண்டு பகை காரணமா?
புகுந்த வீட்டுக்கு விசுவாசமாக இருக்கும் இந்திய மருமகள்களையும் சோனியாவையும் ஒப்பிட முடியாது... சோனியாவுக்கு திருமணம் நடந்தது February 25, 1968.. திருமணம் ஆகி 16 வருடங்கள் அவர் இந்திய குடிஉரிமை பெற விரும்ப வில்லை. 1983 ஆம் வருடம் தான் குடிஉரிமை பெற்றார்... இந்தியா மீது அவ்வளவு நம்பிக்கை அவருக்கு. இந்த காந்தி பெயர் முட்டாள் இந்தியர்களுக்கு மட்டும் தான்.. அவருடைய passport இல் இருக்கும் பெயர் Edvige Antonia... இன்னும் நிறைய எழுதலாம்... meeting ku ஓடனும் இப்ப   00:03:47 IST
Rate this:
28 members
0 members
114 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2015
சம்பவம் குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை பொது மக்கள் அதிர்ச்சி
ஆண்கள் செய்தால் மட்டும் வெளியிடுகிறார்களே?   17:20:17 IST
Rate this:
46 members
0 members
8 members
Share this Comment