வெளிநாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளில் நெடுநாள் வேலைசெய்துவிட்டு நாடுதிரும்பும் தொழிலாளர்களுக்கு சொந்ததொழில் செய்ய வங்கிகள் மூலம் கடன் வழங்கவேண்டும். தேர்தல் நேரங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமையை பாதுகாக்கும் வண்ணம் தூதரகம் மூலமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படவேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்தும் போலி நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் வாரிசுகளுக்கு கல்வி நிறுவனங்களில் போதிய இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். தொழிலாளர்களை வேலையில் அமர்த்தும் வெளிநாட்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு தொழிலாளர் நலச்சட்டங்கள் வரையறுத்துள்ள ஊதியங்கள், தொழிலாளர்களுக்கு முறையே கிடைக்கப்பெற, தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். நமது நாட்டு விமான போக்குவரத்து துறையான, ஏர் இந்தியா -வை சீரமைத்து, தொய்வில்லாத, சீரான வழித்தடத்தில் சிறப்பான முறையில் சேவைகள் இயக்கப்பட வேண்டும். நமது அரசு செய்யுமா?.........................
09-ஜன-2013 09:03:52 IST
கருணாநிதி என்றைக்கு தனித்துபோட்டியிட்டார் எல்லாம் கூட்டணித்தான் காரணம் குடும்ப அரசியல் இதை தி மு க காரர்கள் யோசிக்கமாட்டார்களா இல்லை பயந்து இருக்கிரார்களா தெரியவில்லை அவர்கள் குடும்பமே ஒன்று சேர்ந்து நாட்டை சுரண்டிவிடுவார்கள் மக்கள் எப்படி போனால் அவர்களுக்கு என்ன
03-ஜன-2013 11:45:15 IST