Advertisement
MUTHUKUMARAN : கருத்துக்கள் ( 33 )
MUTHUKUMARAN
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2014
பொது சுத்த தமிழில் அசத்திய சீனப்பெண்கள் தங்லீஷ் நபர்களுக்கு பாடம்
உண்மை தமிழ் நாட்டில் வாழ்பவர்களை விட வெளி நாட்டில் வாழ்பவர்கள் நம் தாய் மொழியை நன்றாக கற்றுக்கொண்டு நமை விட அழகாக எந்த வேறு மொழியும் கலக்காமல் பேசுகிறார்கள். நான் வாழும் இந்த பிரஞ்ச் நாட்டிலும் பல பிரஞ்சு காரர்கள் நன்றாக தமிழில் உரையாடுகிறார்கள். இங்குள்ள சொரபோன் பல்கலைகழகத்தில் தமிழ் மொழி கற்றுத்தரப்படுகிறது. வாழ்க, வளர்க தமிழ். முத்துக்குமரன்.   03:43:00 IST
Rate this:
1 members
0 members
70 members
Share this Comment

பிப்ரவரி
9
2014
சிறப்பு பகுதிகள் சதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்
வாழ்க வளமுடன் அம்மா அலமேலுமங்கை நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்த்து உங்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறவேண்டும், நீங்கள் பணி புரியும் மாநில மக்களுக்கு வேண்டியதை செய்யவும் , நம் தமிழ் நாட்டிற்க்கும் பெருமை தேடிதரவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். முத்துக்குமரன்.   03:39:10 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

டிசம்பர்
17
2013
அரசியல் அமெரிக்கா அவமதிப்பு இந்தியா பதிலடி
சபாஷ் சரியான போட்டி , ஆனால் இந்த நடவடிக்கை நிறைவேற வேண்டும். முத்துக்குமரன்   12:58:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2013
உலக தமிழர் செய்திகள் சென்னை சிறுமி பிரிட்டனில் சாதனை
முற்றிலும் உண்மை, நமது தாயக பிள்ளைகள் உலகில் எங்கு இருந்தாலும் பலதுறைகளில் தனித் தன்மையுடன் மிளிருவார்கள் என்பதில் எந்த விதமான அய்யமும் இல்லை. அந்நாட்டு மண்ணின் மைதர்களைவிட நம் பிள்ளைகள் சற்று மேலே இருந்தால்தான் எல்லா துறைகளிலும் நுழையமுடியும். இதைதான் நமது இந்திய பிள்ளைகள் நிருபிக்கிறார்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.   11:09:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
28
2013
சம்பவம் பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!
இது ஒரு பொறுப்பற்ற பதில், அந்த அதிகாரிகள் ஏன் பரிசுகள் கொடுப்பதற்கு முன் இதுபோன்ற சிறு தவறுகளை கண்காணிக்க வில்லை. இப்போது காண் டிரக்ட் எடுத்தவர்களின் பெயரில் குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த தவறுக்கு அதிகாரிகளே பொறுப்பு. முத்துக்குமரன்   02:38:43 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
பொது இளசை சுந்தரத்துக்கு விருது
இவரின் சாதனைகளை பட்டியல் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.முத்துக்குமரன்   02:18:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
பொது ஒற்றுமை ஓங்கட்டும்: இன்று தெலுங்கு புத்தாண்டு
"ஆண்கள் கூறுவதை சமயம்பார்த்து சமயோசித புத்தி கூர்மையால் காரியம் சாதிப்பது பெண்களின் குணங்களில் ஒன்று என்பது இராமாயண காலத்து பெண்கள் முதல் இன்றைய கால பெண்கள் வரை இருக்கிறது" என்பதைத்தான் காட்டுகிறது சீதையின் பேச்சு. எலோருக்கும் என் யுகாதி என்ற தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் .   12:26:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
உலகதமிழர்செய்திகள் சிங்கப்பூரில்தமிழ்மொழிவிழா
சென்ற ஆண்டு சிங்கப்பூர் வந்தபொழுது விமான நிலையத்தில் தமிழில் வரவேற்பு என்று எழுதியிருந்ததை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன், ஆனால் சென்ற ஆண்டு இறுதியில் செய்தி தாள்களில் அதை அடித்து விட்டார்கள் என்று படித்த பொழுது மிகவும் வேதனை அடைந்தேன். அந்த வாசகம் இன்றும் உள்ளதா? இல்லையா?   13:10:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
31
2013
பொது தென் ஆப்ரிக்காவில் பிரதமருக்கு அவமரியாதை?
இந்திய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், இது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் ஏற்பட்ட அவமானம். இதற்கு டர்பன் நாட்டு அதிபர், மற்றும் ஏற்பாட்டாளர்கள் மனிப்பு கேட்கவேண்டும். முத்துக்குமரன்.   02:50:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
23
2013
பொது சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்
இது போலவே பிரான்ஸ் நாட்டில் கிழக்கே ஸ்ட்ராஸ் பூரில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்தில் 1826ம் ஆண்டு கட்டப்பட்டது முதல் ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசியில் சூரிய ஒளி பல வண்ணங்களால் தீட்டப்பட கண்ணாடி வழியாக ஏசுநாதரின் மேல் விழுகிறது. இதைக்காண்பதற்கே பலர் பல ஊர்களி லிருந்து இங்கு வருகிறார்கள். முத்துக்குமரன்.   03:40:15 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment