முரண் அதன் மறு பெயர் ராமன் . எல்லா பயலுகளுக்கும் பொண்டாட்டி கொஞ்ச வருசத்துல ராட்சஷியா தெரியும் , எல்லாம் ஒரு விதவைய தேட வேண்டியதுதான் . விதவ இல்லன்னா , புருசன போட்டு தள்ளிட்டு விதவையா ஆக்கிட வேண்டியதுதான் . சும்மா ராமன் ஸ்டைல் திங்கிங் ,
24-மார்-2013 23:19:00 IST
இங்க மட்டும் என்ன வாழுதாம். தூத்துக்குடியில் கற்பழிப்பு , கோவையில் கடந்த வருடம் டிரைவரால் கடத்தி கற்பழிப்பு . ....... இன்னும் நிறைய செய்திகளில் வந்தது , வராதது ??????????
07-பிப்-2013 04:03:21 IST