35 வயசு.2 குழைந்தகள் வேற.இது என்ன கன்றாவி காதலோ. "எனக்கு கிடைக்காத இவர், வேறு யாருக்கும் கிடைக்க கூடாது",எல்லாம் அப்டியே சினிமா டயலாக்.வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத இவர என்ன சொல்றது.இப்போ சாகபோற நெலமைலும் அவரோட பசங்கள பத்தி நெனைக்க மற்றாரு.எல்லாம் கலி காலம்
06-பிப்-2013 09:57:06 IST
இது மிகவும் நல்ல செய்தி.தினமலருக்கு என் வாழ்த்துக்கள்.வயசான அம்மா தான எப்டியோ போகட்டும்நு விடாம திரும்பி அவர பாசமா ஏற்றுக் கொண்ட மகன்களுக்கு பாராட்டுக்கள்.முதியோர் இல்லங்கள்ல போய் அம்மா அப்பாவ சேத்து விடற மகன்கள் இத பாத்து கொஞ்சம் திருந்தட்டும்.
06-பிப்-2013 09:45:30 IST
படம் ஓடுதோ இல்லையோ,100 கோடி கடன் பட்டு படத்த எடுத்தவரு,அத ரிலீஸ் பண்ணும் நு நினைகமாடர Mr.முனியாண்டி.அதுவும்,தான் சொந்த மன்லயே ரிலீஸ் அகரத்துக்கு அவரு இவ்ளோ கஷபட வேண்டித இருக்கு.
31-ஜன-2013 10:08:19 IST