சீமானே தமிழ் உணர்வு தேவை தான். அதற்கு ஏன் இந்த காஷ்மீர் பயங்கரவாதி, தேச துரோகி யாசின் மாலிக்கை வைத்து இங்கு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். இலங்கையில் தமிழ் இனம் அழிவதற்கு இவர்களும் ஒரு காரணம் சீமான் அவர்களே. தமிழனுக்கு தமிழ் உணர்வு இல்லை என்று சொல்கிறீர்கள். காஷ்மீர் பயங்கரவாதிக்கு தான் தமிழ் உணர்வு உள்ளது என்று குறிப்பாக குத்தி காட்டி சொல்கிறீர்கள். வாழ்க உங்கள் தமிழ் உணர்வு.
20-மே-2013 12:44:23 IST
ஸ்ரீ சாந்த் இத்தனை பெரிய கேடி யாக இருப்பான் என்று நாளிதழ் மூலம் தெரிந்துகொண்டேன். பொம்பளை சமாச்சாரத்தில் இப்படி தான் போல்ட் ஆகிறான். படு பயங்கரமான கேடு கேட்ட கேடி.
20-மே-2013 12:07:31 IST
யானையை கண்டால் பயம், பூனையை கண்டால் பயம், மக்களை கண்டால் பயம், தேர்தல் கண்டால் பயம். அது போல மன்மோகன் கலியுக தெனாலி ???????. லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது மிகவும் வருத்தத்துக்கு உரியது. மக்களை சந்திக்க துணிவு இல்லாத பிரதமர் .இந்தியாவின் மிக பெரிய சாபக்கேடு.
17-மே-2013 19:04:09 IST
அவனவன் பல ஆயிரம் கோடி ஊழல் செய்து தன் பொண்டாட்டி பிள்ளைகள் மருமகன் பெயரில் சேமித்து உள்ளார்கள் அந்த கட்சியில் பிழைக்க தெரியாத மனிதர் பவம் ????????
16-மே-2013 13:25:53 IST
காங் சொல்ல்வது தவறு. எடியுரப்ப தயவால் தான் காங் வென்றது. ராகுல் சோனியா மன்மோகன் சிங் குஜராத் சென்று பிரசாரம் செய்தார்கள் என்ன சாதித்தார்கள் ஏன் அங்கு வரவேண்டியதுதானே. கர்நாடக மக்களுக்கு இனி சாபம் தான். அர்ஜூன் ஊழல் பற்றி பேசே அருகதை இல்லை. மல்லாக்க படுத்து காரி துப்புவதை போல உள்ளது,
10-மே-2013 10:13:35 IST
ப ஜ க வராதற்கு காரணம் எடியூரப்பா. எடியூரப்பா தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுள்ளார் . அங்கு காங்கிரஸ் தான் வரும் என்று முன்னே சொல்லி இருந்தேன்.
08-மே-2013 11:09:07 IST
மத்தியில் யார் யார் நல்லவர்கள் என்று தீர்மாணிக்க முடியாவில்லை. சுமார் 80% ஊழல்வாதிகள் அதனால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து அனுசரித்து அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள் அதனால் தான் யாரும் பதவி விலக முடியாது: மத்திய அரசு திட்டவட்டமாக, ஆணித்தரமாக அடித்து சொல்கிறார்கள்.
06-மே-2013 10:07:10 IST