Advertisement
sam : கருத்துக்கள் ( 11 )
sam
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2013
கோர்ட் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் ஆயுள் நீடிக்கிறது தூக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளி வைத்தது ஏன் ?
ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றவாளியான கல்வி தந்தை SA ராஜாவுக்கு கீழ் கோர்டில் இருந்து அனைத்து நீதி மன்றங்களும் தண்டனையை உறுதி செய்தன. ஆனால் உச்ச நீதி மன்றம் மட்டும் SA ராஜா நிரபராதி என்று விடுதலை செய்தது. அப்படியென்றால் உச்ச நீதிமன்றம் தவிர அனைவரும் கேணயர்களா ? தண்டனை பெற்றவரை எப்படி விடுதலை செய்யலாம்? வீரப்பன் சம்பவங்களில் இந்த கைதிகளாக சிதரிக்கபட்டவர்கள் உண்மையிலே சாதாரண கூலிகள். இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கில் கன்னட நீதிமன்றங்களே ஆயுள் தண்டனை கொடுக்கும் போது உச்ச நீதிமன்றமும் அதே தீர்ப்பை இறுதி செய்து இருக்கலாம். அதைவிட்டு ஒரு படி மேலே போய் தூக்கு என்று தீர்ப்பை திருத்தியதை என்னால் ஒதுகொள்ள முடியவில்லை. ஒரு தமிழனுக்கு அவன் அதிகாரியானாலும் என்ன மரியாதை ''கருநாடகத்தில்'' கிடைக்கும் என்று என் போல கருநாடகத்தில் வேலை செய்தவர்களுக்குதான் தெரியும்   17:12:27 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் ராஜபக்ச‌ே ஹிட்லரை போன்றவர் : ஸ்டாலின்
உன் அப்பன் முசோலினி சாரி முரசொலினி ராஜபக்ஷேவின் ஆதரவுடன் ஏதாவது தொழில் தொடங்கியிருபார்கள் இந்த கூட்டம் அதனால் தான் இலங்கை தூதர் அலுவலகம் முன்னாள் ஆர்பாட்டம் நடத்தாமல் இந்த கருப்பு சட்டை மஞ்சள் துண்டு மூலையில் நடத்துகின்றனர். தேவுடா.   06:29:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
கூடிய விரைவில் உன் கட்சிகாரன்களே இதை 1000 மாக உயர்த்த போகிறார்கள் என்று உனக்கு தெரியாதா? உன் ஆசை அதுதானே. தா.கிருஷ்ணன் கொலையில் ஆரம்பித்து ...........ஊர் ஊருக்கு உன் அமைச்சர்கள் வாங்கி குவித்த சொத்துக்கள் எத்தனை. இனிமேல் இந்த இலங்கை,மதவாதம் எடுபடாது   04:02:47 IST
Rate this:
81 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் திருச்சியில் நடிகை குஷ்பு மீது செருப்பு வீச்சு
ஏற்கனவே MGR ருக்கு என்ன மரியாதை கிடைத்ததோ அதுபோலதான்'' இது பொது வழி''அல்ல ஒன்லி குடும்ப சொத்து. 3 வது மக்களுக்கு உரிமை இல்லை. கூடிய விரைவில் ஜெயலலிதாவுக்கு சட்ட சபையில் என்ன நடந்ததோ அது போல குஸ் பூவுக்கும் நடக்கலாம். அல்லது பொட்டு சுரேசுக்கு நடந்தது போலவும் நடக்கலாம். உசார். உனக்கும் ரெண்டு பிள்ளைகள் இருக்கு. எதுக்கம்மா இந்த அக்கப்போர் கட்சி. வேண்டாம். இந்த சமயத்தில் விலகாவிட்டால் நாளை இந்த கயவர்கள் உன் பிள்ளைகளையும் விட்டு வைக்க மாடார்கள்.   03:53:49 IST
Rate this:
5 members
0 members
106 members
Share this Comment

பிப்ரவரி
7
2013
அரசியல் ராஜபக்ஷேவை கண்டிக்க கருணாநிதி வேண்டுகோள்
இருந்த போது எதுவும் செய்யவில்லை. பதவி போனபின் பொழுதுபோக்கு அறிக்கை. திரு அல்போன்சே அவர்களே மஞ்சள் துண்டு தள்ளுவண்டி இதுவரை எழுபியது என்னவென்று கூகுல்லில் ''karunanithi properties '' என்று தட்டி எழுப்பி பாருங்கள். நீங்கள் எலும்பிவிடுவீர்கள்.தலாய் லாமா ஒரு புத்த துறவி குஞ்சு ''அவர்களே தயவு செய்து இந்த சாக்கடையை சந்தனத்துடன் ஒப்பிடாதீர்கள்   03:55:59 IST
Rate this:
7 members
1 members
50 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
அரசியல் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு ; கறுப்புடை ஆர்ப்பாட்டம்; கருணாநிதி
இப்படி கருப்பு சட்டை போட்டு ,மஞ்சள் துண்டு கட்டி ,வள்ளுவர் என்ன சொன்னார் என்று சொல்லி,அகம்/புரம் 400 இலக்கியங்கள் என்ன சொன்னது என்று விளக்கம் கொடுத்து இந்த நாட்டையே எமாத்தினோம்,எங்களுக்கு இதெல்லாம் சகஜம். அண்ணன் வைகோ வுடன் சேர்ந்து mp எலக்சனில் எப்படியாவது 40துக்கு 45 சீட்டு vaangividuom   09:18:46 IST
Rate this:
12 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
21
2013
அரசியல் இந்து கோவில்களை இடிக்கிறது இலங்கை : தடுக்க கருணாநிதி கடிதம்
எல்லாம் அந்த மஞ்சள் துண்டின் மகிமை. உம்முடைய டி வி இல் இந்து பண்டிகை வந்தால் விடுமுறை நாள் சிறப்பு திரைப்படம் என்று சொல்கிறீர். தினகரன் கலாட்டவில் சன் டி வி எதிர்த்து ஒரே நாளில் ஒன்பது சேனலை ஆரம்பிக்க இந்த ஏழை யால் எப்படி முடிந்தது?   08:59:46 IST
Rate this:
5 members
0 members
32 members
Share this Comment

ஜனவரி
20
2013
அரசியல் ஆறு சிலிண்டர் ஒன்பதானால் பெண்களின் ஓட்டு விழுமா?
தின மலர் நிர்வாகம் முதலில் தகவல் சட்டத்தின் மூலம் தமிழக மத்திய மந்திரிகள் மானிய விலையில் எத்தணை சிலிண்டர்கள் போன ஆண்டு பெற்றார்கள் என்பதை அறிந்து வெளியிட்டால் நன்மை பயக்கும். எனது வோட்டு காங்கிரசுக்கோ அதன் கூட்டணிகோ அல்லவே அல்ல   05:43:36 IST
Rate this:
40 members
1 members
73 members
Share this Comment

ஜனவரி
20
2013
அரசியல் எல்லை பதற்றம்: தடுக்க வேண்டும்: கருணாநிதி
அஞ்சா நொஞ்சனையும் ,ச்ச்ச்டலினையும் ,கனிமொழியையும் நேராக எல்லைக்கு அனுப்பினால் இந்த பிரச்னை உடனே தீர்ந்துவிடும்   05:34:27 IST
Rate this:
62 members
0 members
94 members
Share this Comment

ஜனவரி
14
2013
வர்த்தகம் கார் சட்டம் 2 ஆண்டுகள் ஒத்திவைப்பு: சிதம்பரம் அறிவிப்பு
இந்த சட்டம் யாரை காப்பாற்ற போகிறது?கடல புண்ணாக்கு யாவாரி ராமலிங்கத்தை காப்பாற்றவா விலக்கி கொள்ள பட்டதா   15:43:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment