இவங்க திருந்த மாட்டார்கள். ஜாதி வெறியர்களே, நாம் அனைவரும் தமிழர்கள் இந்தியர்கள் என்பதை எப்போது உணரபோகிறிர்களோ. ராமதாஸ் தனது கட்சியை கலைத்தால் ஜாதி பிரச்னை பெருமளவு குறையும். திருமா வும் கலைக்க வேண்டும். மக்கள் அமைதியாக வாழ்வது உங்களுக்கு பிடிக்கவில்லையோ. என்ன பொழப்பு இது .அவனவன் உழைத்து சாப்பிடுகிறான். உங்களை போல் அடுத்தவன் உழைப்பில் உண்ணவில்லை. எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
11-மே-2013 09:27:42 IST
இவரு இப்படியே பேசிட்டு இருந்தா இருக்குற கொஞ்ச பேரும் கட்சி தாவ தயங்க மாட்டார்கள் என்பதை மிகவும் மழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ளகிறேன். எப்படியும் நீங்கள் முக உடன் கைகோர்க்க போகிறிர்கள் என்பது எங்களுக்கு புரிந்து விட்டது. அப்ப கூட உங்களுக்கு ஆப்பு தாண்டி
03-ஏப்-2013 09:55:40 IST
அடபாவி நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட. நீ பேசுற ஸ்டைல் பார்த்த நீதான் அந்த கலவரத்தையே பிளான் பண்ணியிருப்ப போல இருக்கே. தமிழர்களை போல முஸ்லிம்களை சாதாரணமாக நினைத்து விடாதே. எங்களை சோனியா முக வஞ்சித்து விட்டனர்..ஆனால் முஸ்லிம்களை காப்பாற்றுவோர் நிறைய பேர் உள்ளனர்..எல்லோரையும் சீக்கிரமா பகைத்துகொள் உனக்கு நரகம் நிச்சயம் கிடைக்கும்..
01-ஏப்-2013 11:29:18 IST
அடடடே என்ன ஒரு துணிச்சல் பேச்சுதைரியம் இருந்தால் தனித்து நில்லும் நின்று பாரும்இம்முறை பணமோ பச்சை சிரிப்பு பேச்சோ செல்லாது மாணவர்கள் முடிவெடுத்து விட்டனர் இனி நீங்கள் தமிழகத்தில் இருந்ததற்கான அடையாளமே இருக்காதுஎன்ன ஒரு வஞ்சகம்உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் இப்படிதான் பொருப்பற்ற கருத்தை கூறுவீர்கள
30-மார்-2013 11:08:32 IST
ஆமா எல்லோரும் பேசி பேசி அரசுக்கு வருகின்ற வருவாயை ஒழித்துடுங்க அப்பறம் நல திட்டங்கள நிறைவேத்த போதுமான நிதி இல்லன்னு அவங்க எல்லாத்தையும் மூடி விழா கொண்டாடட்டும்டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்பவர்கள் அதன் வருவாய்க்கு ஏற்ப இன்னொரு வியாபாரத்தை பண்ண அரசுக்கு ஆலோசனை கூறினால் அரசு உடனே பூரண மது விளக்கை அமல் படுத்தும்
27-மார்-2013 10:38:10 IST
எங்கய போனாரு நாம 2ஜி ஹீரோ மொத்த பணத்துல பாதிய கொண்டந்து இங்க கொட்ட சொல்லுசசிகலா கொடுக்குற சரக்கு பணத்த விட இது அதிகமா இருக்கும் ல
27-மார்-2013 10:32:21 IST
ஆமா நீங்க கலந்துகலன்னு இப்ப யாரு அழுதாங்க. போங்க சார் போய் பொழப்ப பாருங்க. உங்கள நம்பி மக்கள் ஏமாந்தது தான் மிச்சம். உங்கள எவ்ளோ நம்பினோம் இப்படி ஏமாத்திட்டிங்களே. குடி குடியை கெடுக்கும், உங்க குடி எங்கள் நம்பிக்கையை கெடுத்து விட்டது
27-மார்-2013 10:25:08 IST