Advertisement
munna MURALI.TRT : கருத்துக்கள் ( 40 )
munna MURALI.TRT
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2013
சினிமா அஜீத்தின் வீரம் பொங்கலுக்கு வெளியாவதால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியது...
ஏன்யா கனகராஜ் உனக்கு இன்னொரு பேர் என்ன ஜனகராஜ் அஹ நீ அடிக்கிற காமெடிக்கு சிரிப்பே வரல   09:39:42 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2013
சினிமா வடிவேலுவைத் தொடர்ந்து கவுண்டமணியும் ஹீரோவாக நடிக்கிறார்...
எத்தனை பேர் இருந்தாலும் எங்க தல கௌண்டமணி போல யாரும் வரமாட்டாங்க எனக்கு மட்டும் இல்லை எங்க ஊரில் யாருக்கு உடம்புக்கு முடியலையோ அவங்க இவரின் காமெடி பார்த்த பிறகு நலமடைந்து உள்ளனர் வாய் விட்டு சிரித்து இதை போல் செய்ய யாரால் முடியும்   09:28:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
17
2013
பொது ஓடும் ரயிலில் அடிபட்டு இளவரசன் இறப்பு "எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை
இடஒதுக்கீட்டை ரத்து செய்தால்தான் ஜாதி ஒழியும். அதற்கு முன் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும். செல்வங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்க வேண்டும். முடியுமா இது???   09:29:55 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment


மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
அடங்கப்ப இது உலக மகா நடிப்பு டா சாமி. நீங்க போய் காதலிச்ச பெண்ணை போய் கைவிட்டிங்களா.. நம்ப முடியலையே   09:17:39 IST
Rate this:
16 members
0 members
105 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
நல்ல அறிவுரை. இதை ராமதாஸ் அண்ட் கோ மற்றும் திருமா அண்ட் கோ வுக்கும் கொடுத்தால் ஜாதி சண்டை ஏற்படும் வாய்ப்பு குறையும்   12:01:16 IST
Rate this:
4 members
0 members
38 members
Share this Comment

மே
10
2013
அரசியல் அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு கைது அரசு நடவடிக்கை
இவங்க திருந்த மாட்டார்கள். ஜாதி வெறியர்களே, நாம் அனைவரும் தமிழர்கள் இந்தியர்கள் என்பதை எப்போது உணரபோகிறிர்களோ. ராமதாஸ் தனது கட்சியை கலைத்தால் ஜாதி பிரச்னை பெருமளவு குறையும். திருமா வும் கலைக்க வேண்டும். மக்கள் அமைதியாக வாழ்வது உங்களுக்கு பிடிக்கவில்லையோ. என்ன பொழப்பு இது .அவனவன் உழைத்து சாப்பிடுகிறான். உங்களை போல் அடுத்தவன் உழைப்பில் உண்ணவில்லை. எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.   09:27:42 IST
Rate this:
7 members
1 members
139 members
Share this Comment

மே
1
2013
பொது "ஆதார் அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891
முதல்ல ஒழுங்க அட்டைய குடுங்க அப்பறம் ஆர்டர் போடுங்க   13:35:55 IST
Rate this:
2 members
0 members
48 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
அரசியல் விஜயகாந்த் "தேர்தல் புறக்கணிப்பு' அறிவிப்பில் "பல்டி': தொண்டர்கள் ஏமாற்றம்
இவரு இப்படியே பேசிட்டு இருந்தா இருக்குற கொஞ்ச பேரும் கட்சி தாவ தயங்க மாட்டார்கள் என்பதை மிகவும் மழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ளகிறேன். எப்படியும் நீங்கள் முக உடன் கைகோர்க்க போகிறிர்கள் என்பது எங்களுக்கு புரிந்து விட்டது. அப்ப கூட உங்களுக்கு ஆப்பு தாண்டி   09:55:40 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
31
2013
உலகம் மதவாதத்தை ஏற்க முடியாது இலங்கை அதிபர் பேச்சு
அடபாவி நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட. நீ பேசுற ஸ்டைல் பார்த்த நீதான் அந்த கலவரத்தையே பிளான் பண்ணியிருப்ப போல இருக்கே. தமிழர்களை போல முஸ்லிம்களை சாதாரணமாக நினைத்து விடாதே. எங்களை சோனியா முக வஞ்சித்து விட்டனர்..ஆனால் முஸ்லிம்களை காப்பாற்றுவோர் நிறைய பேர் உள்ளனர்..எல்லோரையும் சீக்கிரமா பகைத்துகொள் உனக்கு நரகம் நிச்சயம் கிடைக்கும்..   11:29:18 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment