ஊரெங்கும் சுவரொட்டி அடித்து ஒட்டி இருக்கிறார்கள் .. அதை தடுக்க முடியவில்லை .. ஒரே ஜீபூம்பா வேலையாக அல்லவோ இருக்கிறது . வந்தாராம் மாயமாக மறைந்துவிட்டாராம் .. அவ்வளவு கையால் ஆகாதர்வர்கள காவல்துறையினர்.. இதனால் தான் சீமான் போன்ற புல்லுருவிகள் வளர்ந்து வருகிறார்கள் .. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் ..
20-மே-2013 14:10:15 IST
எண்ணிப்பார்த்து வருந்த வேண்டிய பல விஷயங்களை மறந்து மறைத்து விட்டார் .. இவற்றுகெல்லாம் மற்றவர்களை குறை கூறுவதைவிட்டு பொறுப்பை நீர் தான் ஏற்க வேண்டும் .. நல்லவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தயங்குவது இது ஒரு காரனும் ..
20-மே-2013 14:04:09 IST
விஷயத்துக்கு வாரும் .. ஒபீஎஸ் உம்ம தலைவரை பார்த்து எலி என்று சொல்வதை ஏற்கிறீரா? .. அவர் குணத்தை தான் கூறுகிறார் .. உருவத்தை அல்ல ..
17-மே-2013 14:49:07 IST
தறுதலைகள் கட்சி பாகு பாடு இல்லாமல் எல்லா கட்சிகளிலும் வியாபித்திருக்கிறார்கள் .. ஆனால் அம்மையார் கட்சியில் தறுதலை என்று தெரிந்தால் நடவடிக்கை உண்டு ..
17-மே-2013 14:40:24 IST
அம்மையார் மனம் குளிர பேசவேண்டுமானால் உமது துறையில் நீர் செய்துள்ள சாதனைகளை பட்டியல் இடும் .. மாறாக தரம் குறைவான பேச்சுகள் அடியோடு தவிர்க்கப்பட வேண்டும் .. சபையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் ..
17-மே-2013 14:31:53 IST
ஆஹா .. என்னவொரு செந்தமிழ் .. ஆஸ்திரேலிய கண்டம் சென்று தூய தமிழை நீர் பரப்புவதை கண்டால் மனம் குளிர்கிறது செந்தமிழா .. தயவு செய்து அங்கேயே இருந்துவிடவும் .. தமிழ் பிழைக்கும் ..
17-மே-2013 14:28:41 IST
அரசியலின் தரம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது .. இதில் எந்த கட்சியும் சரியில்லை .. உண்மையில் மக்களை பற்றி கவலை பட்ட தலைவர்கள் எல்லாம் போய் சேர்ந்து விட்டார்கள் .. இருக்கும் ஓரிருவர் ஓரங்கட்டபடிகிரார்கள் .. கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி .. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் .. மக்கள் குரலே மகேசன் குரல் என்பதெல்லாம் வெறும் மாயாஜால வார்த்தைகள்
16-மே-2013 18:23:30 IST
அரிசி பற்றாக்குறையை வைத்து தானே நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள் .. அப்போது பிடித்த பெருநோய் தமிழகத்தை இன்னும் வாட்டிக்கொண்டு தான் இருக்கிறது .. அரசியலில் இருந்த நேர்மை, பண்பு, மக்களுக்காக உழைக்கவேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணம் எல்லாம் காற்றோடு போய்விட்டது .. குறிப்பாக அறுபதுகளில் அன்று வாழ்ந்த மக்கள் இன்று ஒரு பெருமூச்சு தான் விடமுடிகிரதே தவிர பெரிதாக பாராட்டும் படியாக ஒன்றும் இல்லை ..
16-மே-2013 17:56:28 IST
இல்லை .. மிகைபடுத்தி சொல்கிறீர்கள் .. மின்வெட்டு பரவலாக இருக்கிறது உண்மை .. அது கடந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் முடிவடையாததால் .. நீங்களும் பார்க்க தான் போகிறீர்கள் .. படிப்படியாக மின்வெட்டு தளர்த்தப்பட்டு மக்கள் நிம்மதி அடைவதை .. இப்போது உள்ள அமைச்சர்களின் செயல் திறன் என்னவென்று தெரிந்து அவர்களை ஒரு கட்டுக்குள் வைத்து இருப்பதும் ஒரு நிர்வாக திறமை தான் ..
16-மே-2013 17:47:35 IST