நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு சும்மா உவ்வா.முகா அவர்களே உங்களுக்கும் மத்திய அரசுக்கும் தான் சமூக அக்கறை இல்லை இதில் ஏன் நிறுவனங்களை இழுக்குரீர். பொதுநலமா சிந்திக்க வேண்டாம் கருணா,உங்களுக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல இருந்தால் போதும்.ஓட்டு போட்ட எங்களை நினைக்க ஏது நேரம்? குடும்ப சண்டய தீர்க்கணும்,குஷ்பூ பிரச்சினை வேற தேர்தல் வரும் போது பார்த்துக்கலாம்.
16-பிப்-2013 14:21:10 IST
ஒரு பெண் நிருபரின் கேள்விக்கு நாகரிகமாக பதில் சொல்ல தெரியாத இவரெல்லாம் அமைச்சர்? இது ஒரு நிகழ்வு போதும் காங்கிரஸ் கூடாரத்தில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடு எவ்வளவு கேவலமா இருக்கென்று.சோனியா இந்தரவியின் பேச்சுக்கு கண்டனம் சொல்லல அப்போ இத்தாலி மகள் இந்த அறிக்கையை ஆதரிக்குராரா?இந்த பாவாடை ராஜ்ஜியம் ஒழிந்தால் தான் இந்த நாடு உருப்படும்.
15-பிப்-2013 09:46:27 IST
பத்தோடு பதினொன்னு இதுவும் ஒரு வழக்கு உங்கள் ஆட்சியில் உழல் பெருச்சாளிகள் எத்தனை பேர் தண்டிக்கபட்டுள்ளார்கள்?இந்தியனாகிய ஒவ்வொரு வாக்காளரும் யோசிக்க வேண்டிய நேரமிது. இந்த கேவலமான ஆட்சிக்கு முடிவுரை எழுத........நிரந்தரமாக.
14-பிப்-2013 19:04:02 IST
நாட்டின் வளங்களை சுரண்டி கொள்ளையடித்த திருடர்களின் ஆட்சி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.ராகுல் உங்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்க மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.தேர்தல் வந்தால் உங்களுக்கு மக்கள் ஞாபகம் வந்துவிடும் என்ன ஒரு ஏமாற்று வேலை.
13-பிப்-2013 09:30:10 IST
மத்திய அரசுனா? உங்கள் ஆட்களும் தானே மந்திரியா இருக்குராக? அதனால தமிழ் மக்கள் படுகொலைக்கு மத்திய அரசும் நீங்களும் தான் முழு பொறுப்பு. கடந்த பல ஆண்டுகளாக முகா விண்வெளிக்கு சுற்றுலா போய் இருந்தது போலவும், இங்கு நடந்த எதுவும் தெரியாது, அவருக்கு இந்த படுகொலையில் தொடர்பும் இல்லை என்கிற மாதிரி இருக்கு இந்த அறிக்கை.கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் பதவியில் இருந்தும் எந்த பயனும் தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் கடுகளவு கூட பிரயோசனமில்லை. உங்கள் குடும்பமும்,கட்சி ஆட்களும் கோடி கோடியாக ஊழல் செய்து சொத்து சேர்த்தனர்.மக்களை ஏமாற்ற முடியாது நீங்கள் யார் என்று தெரியும். தமிழ் மக்கள் படுகொலைக்கு ஒரு கருணா உள்ளே இருந்து கெடுத்தான்,இன்னொரு கருணா வெளியில் இருந்து..........
06-பிப்-2013 16:28:22 IST