பேச்சுரிமை யின் மறு உருவம் facebook status message .வரம்பு மீராம இருக்கனும். ஒருத்தர பத்தி என்ன மா பொறணி பேசுறீங்க , அதையே இது மூலமா சொல்லுங்க. நல்ல பெரிய ஆப்பு காத்துகிட்டு இருக்கு.
17-மே-2013 17:50:07 IST
வன்கொடுமை அதிகமாயிட்டது. பேசாம மேலை நாடுபோல தொழிலுக்கு லைசென்சு கொடுத்தால், அப்பாவி பெண்கள் மேலே வன்கொடுமை குறைய வாய்ப்பு உள்ளதா?
20-ஏப்-2013 00:11:34 IST
குட்டி போட்டும் சேவல்கள் , ஒத்த கொம்பு குதிரை பத்தி இன்னும் அண்ணனுக்கு தெரியல போல, மோடியாலும் முடியும்.காங்குராஸ்கு ஓய்வு தேவை
10-ஏப்-2013 14:14:25 IST
எனக்கு தெருஞ்சு அம்மா தா தடை மேல தடை போடுறாங்க, நீங்க மட்டும் புதுசு புதுசா.... எப்படிதா .... முடியல அண்ணே. டெய்லி புது புது டியுனில் சிங்...சாங்... நடத்துங்க
10-ஏப்-2013 13:09:20 IST
இந்தியா போன்ற ஒரு வேற்றுமை நிறைந்த நாட்டை ஆட்சிகாலம் முழுமைக்கும் ஆளா மவுன சாமியும் இத்தாலி அன்னையையும் விட்டால் இதியாவில் ஆள் இல்லை என்பது உண்மை , மோடி நான் நான் என்கிறார் பாப்போம்.
10-ஏப்-2013 13:08:34 IST