E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
NO H8 சத்தி : கருத்துக்கள் ( 776 )
NO H8 சத்தி
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2014
எக்ஸ்குளுசிவ் ஸ்ரீரங்கத்தில் ஜெ., மீண்டும் போட்டி? அமைதியான அ.தி.மு.க., நிர்வாகிகள்
மொத்த 68 கோடியில், வெறும் 9 கோடிக்கு மட்டுமே "மக்களின் முதல்வருக்கு" தகுந்த ஆவணம் தர முடிந்தது. மீதி 59 கோடிக்கு எந்த ஒரு ஆவணமும் அவரிடம் இல்லையாம். இந்த நிலையில் 6 மாத காலத்தில் விசாரிக்க போகும் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், ஏன் மேல் முறையீட்டில் உச்ச நீதி மன்றத்திலும் குற்றவாளி என்றே நிரூபிக்கப்படும் நிலை உள்ளபோது இந்த செய்தி நகைப்பூட்டுவதா உள்ளது.   12:24:57 IST
Rate this:
50 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
23
2014
சினிமா
பிருத்விராஜ் சிறந்த கலைஞர். அவர் ஒரு gay man ஆக "மும்பை போலிஸ்" படத்தில் நடித்தது பாராட்டத்தக்கது. யாருக்கு வரும் இந்த தெய்ரியம் ?   11:38:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
22
2014
அரசியல் தீபாவளிக்கு வாழ்த்து முதல்வர் தெரிவிக்காதது ஏன்?
ஏதோ துக்க வீடுபோல தமிழக முதல்வர் இந்த தீப ஒளி திருநாளை அனுசரிப்பது நல்லதுக்காய் படலை. Anyways இன்றுதான் பெங்களூரில் தீப ஒளி திருநாள், அனைத்து தினமலர் தமிழ் நண்பர்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.   09:49:09 IST
Rate this:
2 members
0 members
92 members
Share this Comment

அக்டோபர்
21
2014
எக்ஸ்குளுசிவ் தமிழக பா.ஜ.,வுக்கு செக் வைத்த ஜெயலலிதா ரஜினி, மேனகா கடிதங்களை வெளியிட்டு அதிரடி
தெரிந்த ஒருவர் குற்றவாளியென தெரியவரும் போது அவரை, தைரியமாய் இருந்து, வருவதை சந்தியுங்கள் என கூறுவது மனித இயல்பு. அத்தகைய கடிதம் தான் இவைகள் இரண்டும்.இதற்கு அரசியல் சாயம் தேவை இல்லை. தீர்ப்பை எதிர்த்து பேசுவதுதான் ஏற்று கொள்ள முடியாதது.   13:06:45 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
20
2014
கோர்ட் கனிமொழி மீதான வழக்கு 13ல் குற்றச்சாட்டு பதிவு
1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் 2G கேசைகூட , 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்க பட்டு விட்டதாக ஒரு கதையினை கிளப்பி அதை தேர்தலிலும் பயன்படுத்தி முதல்வராகி பின் தன்னுடைய சொத்துகுவிப்பு வழக்கிலும் குற்றவாளி என நிரூபணம் ஆகி ஜாமீனிலும் வெளிவந்த மக்களின் முதல்வர் கதை தெரியுமா சொம்பு சேகர் அண்ணே ?   07:45:38 IST
Rate this:
45 members
1 members
188 members
Share this Comment

அக்டோபர்
20
2014
அரசியல் கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை?தவறான தகவல் தருவோருக்கும் தண்டனை என ஆணையம் பரிந்துரை
குற்றவாளி யில் என்ன ஸ்பெஷல் / சாதானுட்டு? குற்றவாளி என்று கீழ்கோர்ட்டில் கூறினாலே தேர்தலில் நிற்க தடை விதிக்கலாமே. சிலர் அரேபிய சட்டம் போன்று நம்நாட்டிலும் சட்டம் மிக கடுமையானதா இருக்க வேண்டும் அப்போதுதான் குற்றம் குறையும் என்பார்களே அவர்கள் எல்லாம் இப்போ எங்கே ?   07:35:10 IST
Rate this:
0 members
0 members
43 members
Share this Comment

அக்டோபர்
20
2014
பொது இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் தொடர்ந்து கொட்டுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மழை நீடிக்கும்னு திரு.ரமணன் சொல்லீட்டாருல்லா, இனியேது கவலை, இனி வரும் புயலே திசை திரும்பி போய்டும்.   07:29:38 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

அக்டோபர்
19
2014
அரசியல் ஜெ., ஜாமினில் விடுதலையானதில் வருத்தம் இல்லை கருணாநிதி
"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என கூறி ட்விட் செய்ததுக்கு பொருள் என்னவாம் ?   13:13:11 IST
Rate this:
4 members
0 members
58 members
Share this Comment

அக்டோபர்
19
2014
அரசியல் ஜெ.,வுக்காக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
சிறை சென்று பிணையில் திரும்பிவந்த சுதந்திர போராட்ட தியாகி இவர், அதனால் அவரை போற்றி சீராட்டி கொண்டாடுவோம் நமது அல்லகைகளே.   13:10:55 IST
Rate this:
69 members
2 members
63 members
Share this Comment

அக்டோபர்
13
2014
சினிமா புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபோகும் ரன்பீர் கபூர்-கத்ரீனா...
ஆனா ரன்பீர் கபூரோட பாய் ப்ரண்ட் யாருன்னு மட்டும் யாருமே சொல்ல மாட்டேங்குறீங்க.   18:42:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment