E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Annamalai : கருத்துக்கள் ( 131 )
Annamalai
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2014
கோர்ட் கனிமொழி மீதான வழக்கு 13ல் குற்றச்சாட்டு பதிவு
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே ஆக வேண்டும்.   01:49:46 IST
Rate this:
0 members
1 members
18 members
Share this Comment

அக்டோபர்
20
2014
அரசியல் கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை?தவறான தகவல் தருவோருக்கும் தண்டனை என ஆணையம் பரிந்துரை
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வேட்பாளர்கள் பற்றிய ஆய்வில் உள்ள சுவராசியமான தகவல். மஹாராஷ்ட்ராவில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட அதிக வேட்பாளர்களை களம் இறக்கியத்தில் முதல் இடம் சிவசேனை கட்சி. இரண்டாவது இடம் பா.ஜ.க. இதில் பா.ஜ.க.வில் போட்டி இட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் 52 பேர் வேறு கட்சியில் இருந்து கடைசி நேரத்தில் தங்களை பா.ஜ.காவில் இணைத்து கொண்டனர். இவர்கள் தான் தமிழகத்தில் ஊழல் மற்றும் நேர்மையை பற்றி பேசுகிறார்கள். அந்தோ பரிதாபம்.   01:45:42 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
20
2014
அரசியல் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி ரூட் கிளியர் ஆனதால் விஜயகாந்த் நிம்மதி
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரை கூட்டணி வருமாறு பல கட்சிகள் அழைப்பு விடுத்தனர். தற்போது பா.ஜ.க வை தவிர வேறு எவரும் இவரை சேர்த்து கொள்ள மாட்டார்கள். அரசியலில் வெற்றி பெற முடியாமல் போனவர்கள் வரிசையில் திரு.சிவாஜி கணேசன், T ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் வரிசையில் விஜயகாந்த் என்பது காலத்தின் கட்டாயம். இதை உணர்ந்த ரஜினிகாந்த் அடக்கி வாசிக்கிறார் என்றே கருத வேண்டும்.   01:36:30 IST
Rate this:
3 members
1 members
40 members
Share this Comment

அக்டோபர்
19
2014
அரசியல் மகாராஷ்டிரா, அரியானா தேர்தலில் பா.ஜ., அமோகம் காங்., கோட்டைகளில் வெற்றிக்கொடி நாட்டியது
இது ஒன்றும் பா.ஜ.க வினரின் கொள்கைகளுக்காக கிடைத்த வெற்றி அல்ல. இந்த பா.ஜ.க. வின் வெற்றி காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணமே.   01:25:39 IST
Rate this:
57 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
17
2014
பொது கருப்பு பண விவகாரம் மத்திய அரசு திடீர் பல்டி
நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும். பா.ஜ.க. வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும். எங்கே போனார் மரியாதைக்குரிய பாபா ராம்தேவ். 100 நாட்களில் கருப்பு பணத்தை திரும்ப பெறுவோம் என்று தேர்தலுக்கு முன்னர் ஒவ்வொரு மேடையிலும் தம்பட்டம் வேறு.   01:03:33 IST
Rate this:
1 members
0 members
61 members
Share this Comment

அக்டோபர்
17
2014
பொது தி.மு.க.,வில் சொத்து குவித்தவர்கள் மீதான வழக்கில் சுறுசுறுப்பு முட்டுக்கட்டையை நீக்க லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரம்
அரசியலுக்கு வந்த போது இவர்களின் சொத்து மதிப்பு என்ன? தற்போதைய சொத்து மதிப்பு என்ன? இவர்களால் எப்படி இன்ஜினியரிங் கல்லூரிகள் கட்ட முடிந்தது? திருட்டு ரயில் ஏறி எப்படி உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க முடிந்தது? தமிழ், தமிழர், செம்மொழி என்று திரும்ப திரும்ப பேசும் அன்பர்களே, தயவு செய்து இந்த சம்பாதிக்கும் வித்தையை மட்டும் ஏன் தமிழருக்கு கற்று தர கூடாது?   00:57:41 IST
Rate this:
6 members
2 members
52 members
Share this Comment

அக்டோபர்
17
2014
அரசியல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் ஜெயலலிதா வேண்டுகோள்
மேல் முறையீட்டில் வெற்றி பெற்று தமிழகத்தை முன்னேற்ற பாதையில் மக்கள் முதல்வர் அழைத்து செல்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.   00:49:16 IST
Rate this:
24 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
17
2014
கோர்ட் அ.தி.மு.க.,வினரின் தீபாவளி பிரகாசிக்கும் ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமின் 21 நாட்களுக்கு பின் இன்று சென்னை வருகிறார்
கமிசன் ஏஜெண்டிற்கு ஒரு வேட்டு. ஜனநாயக முறையை தவிர்த்து புற வாசல் வழியாக தமிழகத்தில் காலுன்ற நினைக்கும் கட்சிக்கு ஒரு வேட்டு. நாக்கை துருத்தும் "சரக்கு" மாஸ்டருக்கு ஒரு வேட்டு. ஒழுக்க சீலனாக அறிக்கை விடும் மரம் வெட்டும் தலைவருக்கு ஒரு வேட்டு. ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என்று கனவு கண்ட கட்டுமர தலைவருக்கு ஒரு வேட்டு. பல வேட்டுகள் வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டியது தான்.   00:46:02 IST
Rate this:
45 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
16
2014
கோர்ட் 2ஜி குற்றவாளிகளை சி.பி.ஐ., இயக்குனர் சந்தித்தது முறையற்றது சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு வழக்கறிஞர் தகவல்
உண்மையிலே நீதி அனைவருக்கும் பொதுவானது என்றால் உச்ச நீதி மன்றம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசிற்கு உத்தரவு இடுமா? அதே வேலை அந்த 2G குற்றவாளிகளுக்கும் வழக்கை திசை திருப்ப முயற்சி செய்ததற்கு கடும் நடவடிக்கை வேண்டும்.   01:25:30 IST
Rate this:
1 members
1 members
40 members
Share this Comment

அக்டோபர்
17
2014
சம்பவம் ஜெயலலிதாவின் ஜாமின் மனு இன்று விசாரணை
கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மறுக்கப்பட்ட நீதி உச்ச நீதி மன்றத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புவோம்.   01:20:27 IST
Rate this:
251 members
0 members
30 members
Share this Comment