Chandran Pandu : கருத்துக்கள் ( 5 )
Chandran Pandu
Advertisement
Advertisement
ஏப்ரல்
8
2017
சிறப்பு கட்டுரைகள் நாமிருக்கும் நாடு நமது என உணர்வோம்!
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மேம்பாலம் சவிதா பல் மருத்துவமனை தாண்டி உள்ளதில் பாலத்தின்மேல் பக்கவாட்டு சுவரை ஏராளமான ஆலமரம் முளைத்து வளர்த்து வருகிறார்கள் .அதை வெட்டி நீக்கவேண்டும் .ஆவண செய்யவும்   08:22:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2016
சினிமா ஏமாற்றப்பட்டாரா நா.முத்துக்குமார்? - அதிர்ச்சி தரும் தகவல்...
நண்பர்களே ஏதற்கு 50 லட்சம் மஞ்சள் காமாலைக்கு?.யாரும் ஆங்கில மருத்த்துவத்திற்கு செல்லவேண்டாம். கெங்கராயபாளையம், விழுப்புரம் பாண்டி சாலை, 30 ரூபாய்க்கு மருந்து, ஒரே நாளில் குணம்.   10:33:44 IST
Rate this:
8 members
1 members
119 members
Share this Comment

ஜூலை
19
2016
சிறப்பு கட்டுரைகள் புராணங்களில் தேடுங்கள் அறிவியலை!
L .பிரைட் மிக சரியாக சொன்னார் .இன்றய அதிமேதாவிகள் வெளிநாட்டுக்காரன் சொன்னால் பேஸ்ட் ல உப்பு IRRUKKA கரி IRUUKKA என்கின்றாள் நம்புவான் .நம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் சரிதான்   08:49:56 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

ஜூலை
11
2016
சிறப்பு கட்டுரைகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம்! திண்டிவனம்-செஞ்சி ரோடு படுமோசம்
அந்த சாலை மட்டுமா படுமோசம் சென்னை பூந்தமல்லி சாலையில் இருந்து வாலாஜா வரை மிக மிக படுமோசம் .குண்டும் குழியுமா இருக்கிறது .இதற்கு சாலை வரி வசூல் வேறு .மத்திய மாநில மந்திரிகள் கண்டுகொள்வதில்லை .   10:59:40 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

ஜனவரி
26
2016
முக்கிய செய்திகள் டி.டி.எச்.,ஒளிபரப்பிற்கு கேளிக்கை வரி!கணக்கெடுப்பை தீவிரப்படுத்த திட்டம்
எல்லா கேபிள் டிவி operator airtel tatasky போன்றவர்கள் மறைமுக கட்டணம் அதிக வசூல் ,சொல்லாமல் செலுத்தும் பணத்தில் பிடித்தம் ,ஒரு மாதம் 28 நாள் என்று கணக்கிட்டு வசூல் ஏமாற்றுவது ,வாடகை அதிகரித்துக்கொண்டே போவது சந்தரர்களுக்கு புகார் எண்ணெய் கொடுப்பது இல்லை .எதாவது அவர்களுக்கு பணம் செலுத்துவது என்றால் வுடனே தொடர்பு கொள்ள்வது, புகார் தெரிவித்தல் முடியவே முடியாது .அரசு இவர்களுக்கு துணை   12:55:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X