வைகை செல்வன் : கருத்துக்கள் ( 39 )
வைகை செல்வன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2017
அரசியல் கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா? தமிழிசை சரமாரி தாக்கு
நீங்க என்ன எல்லாம் கட்டி இருக்கீங்க ? அத சொல்லுங்க முதல்ல ..   09:42:47 IST
Rate this:
18 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
அரசியல் ஓரிரு நாளில் நல்ல செய்தி வரும் ஸ்டாலின் நம்பிக்கை
வீட்டுல மாசமா இருக்காங்களா ? நல்ல செய்திக்கு ?   18:17:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
15
2017
அரசியல் ரிசார்ட்டில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் அணி எம்.எல்.ஏ., விளக்கம்
நீ எவ்ளோ ஆணி புடிங்கி இருக்கன்னு ஆண்டிபட்டி மக்களுக்கு நல்லாவே தெரியும் . வா ஊர்ப்பக்கம்.... செருப்பு மாலை இருக்கு உனக்கு ..   08:57:54 IST
Rate this:
2 members
0 members
40 members
Share this Comment

செப்டம்பர்
2
2017
பொது  தேசிய நதிகள் இணைப்பு பணி விரைவில். துவக்கம்!  ரூ.5.5 லட்சம் கோடி செலவில் அரசு திட்டம்
நதிகளை இணைக்கப் போறேன்னுட்டு இங்க ஒருத்தன் ரெண்டு கோடி மதிப்பு கார்ல போறான் ? என்னடா நடக்குது நாட்டுல ?   11:53:07 IST
Rate this:
8 members
1 members
0 members
Share this Comment

செப்டம்பர்
3
2017
Rate this:
16 members
0 members
19 members
Share this Comment

ஜூலை
1
2017
அரசியல் அ.தி.மு.க, ஆட்சியை முடக்க தொடர் நடவடிக்கை ஸ்டாலின்
பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ம்ம்ம்ஹும் ....   19:05:20 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
இந்த கேள்விகள் எல்லாம் வக்கீல்களுக்கு நீதிபதிகளுக்கும் பொருந்தும் தானே ? அரசுப்பணியில் உள்ள அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்ற சட்டம் இயற்றவேண்டியது தானே ? அல்லது தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுப்பள்ளிகளாக மாற்ற முடியாதா ? கேக்குறவன் கேனப்பயலுகளா இருந்தா கேப்பையில நெய் வடியுதும்பானுங்க ?   00:51:11 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
21
2017
கோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி
நாலு விடு விட்டா எல்லா வலியும் பறந்துரும்   23:30:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2017
அரசியல் வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை புகழ்வதா?ரஜினி மீது பா.ஜ., காட்டம்
ரஜினி ஒரு நடிகன் .. அந்த அளவில் நிறுத்திக்கொள்வது அவருக்கு மரியாதை .. தமிழக மக்கள் இப்போது மாக்கள் அல்ல .. தெளிவாக இருக்கிறார்கள் ..   17:57:37 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மே
19
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment